நைட்டு பார்ட்டியில் லூட்டி அடிக்கும் கருப்பழகி.. பட வாய்ப்பு இல்லாததால் போடும் ஆட்டம்

பெரும்பாலும் நடிகைகள் நைட் பார்ட்டிக்கு சென்று குதுகலமாக இருப்பது வழக்கமான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. அதேபோல் இப்போது நைட் பார்ட்டியில் ஒரு நடிகை லூட்டி அடித்து வருகிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரையில் கலரான நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது.

ஆனால் இந்த கருப்பு நடிகை வந்த புதிதிலேயே தனது காந்த பார்வையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு மார்க்கெட் குறைய தொடங்கியதும் கவர்ச்சி நடனம் ஆடி வந்தார். அதுவும் ஒரே பாட்டில் உலக ஃபேமஸ் ஆனார்.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி

ஆனால் அதன் பிறகு அவரது போதாத காலம் பட வாய்ப்பு சுத்தமாக வராமல் போய்விட்டது. ஆகையால் இதே கவலையில் உடல் பருமன் போட்டு விட்டது. அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

அந்த நடிகை சினிமாவில் இல்லை என்றாலும் இப்போதும் அவர் மீது உள்ள பைத்தியம் ரசிகர்களுக்கு போகவில்லை. இந்நிலையில் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் நைட் பார்ட்டி என ஆட்டம் போட்டு வருகிறார். எப்போதுமே இரவு நேரங்களை பார்டியில் தான் அந்த நடிகை நேரத்தை செலவழித்து வருகிறாராம்.

Also Read : புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

மேலும் அவர் அங்கு போடும் குத்தாட்டத்தை பார்க்கவே நிறைய பேர் பார்டிக்கு வருகிறார்கள் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு ஆட்டம், பாட்டம் என குதுகலமாக இருக்கிறாராம். இவருக்கு இப்போது சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால் அங்கு போடும் ஆட்டத்தை இதில் போட்டாலாவது பணமாவது சம்பாதிக்கலாம்.

Also Read : அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை