குடி, போதை என எல்லா கெட்ட பழக்கங்களுடன் இருந்த டாப் ஹீரோ.. வழிக்கு கொண்டு வந்த ஆசை மனைவி

சாதாரணமாக சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் தங்களது ரோல் மாடலாக அந்த நடிகரை பாவித்து வருகிறார்கள். இதனால் தான் ஹீரோக்கள் படங்களில் புகைப்பிடிப்பது, மருந்து அருந்துவது போன்ற காட்சிகளை சமீப காலமாக தவிர்த்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் டாப் ஹீரோ ஆரம்ப காலங்களில் குடி, போதை, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களுடனும் இருந்து வந்தார். மேலும் மேடைப் பேச்சுக்களும் சில துனுக்கான பேச்சுகளால் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார். அதுமட்டுமின்றி அவர் மிகுந்த அசைவ பிரியராம்.

Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

மேலும் அந்த ஹீரோவுக்கு எல்லா கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் சினிமாவில் அடுத்தடுத்த படியை எடுத்து வைத்து வந்தார். இந்நிலையில் சினிமாவில் உள்ள பிரபலத்தையே காதலித்து கரம் பிடித்த ஹீரோ அதன் பின்பு தன்னிடம் இருந்த அனைத்து கெட்ட பழக்கத்தையும் விட்டுவிட்டாராம்.

இதற்கெல்லாம் காரணம் அவரது ஆசை மனைவி தான் என்று கூறப்படுகிறது. அதாவது அன்பால் அனைத்தையும் மாற்ற முடியும் என்பது போல ஹீரோவின் மனைவி அவருக்கு இருந்த ஒவ்வொரு கெட்ட பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து விரட்டி அடித்துள்ளார்.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி

அப்போது அந்த மாஸ் ஹீரோ முழுக்க முழுக்க ஆன்மீக வழியை பின்பற்றி வருகிறார். அதுமட்டுமின்றி இவரது மாற்றத்தை பார்த்து அவரது ரசிகர்களும் மது, சிகரெட் ஆகியவற்றை தவிர்த்து வருகிறார்களாம். இப்போது ரசிகர்களின் முன்னுதாரணமாக இருக்கும் அந்த ஹீரோ இன்னும் பல உயரங்களை அடைவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை