சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஓவர் போதையில் நடிகைக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்.. அரசியல் நடிகரால் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

முன்பெல்லாம் இலை மறை காயாக இருந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் தற்போது பகிரங்கமாக நடிகைகளை துன்புறுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கட தேசத்தில் பிரபல நடிகராக இருப்பவர் தான் அந்த நடிகர்.

நடிகராக மட்டுமல்லாமல் அவருக்கு அரசியலிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்து வந்த அந்த நடிகர் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மித மிஞ்சிய குடிபோதையில் வந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஹீரோயினாக நடித்து வந்த ஸ்வீட் நடிகை ஷாட்டுக்கு ரெடியாகி காத்திருந்தாராம்.

அப்போது அங்கு சென்ற அந்த நடிகர் ஓவர் போதையில் அந்த நடிகையின் இடுப்பை பிடித்து டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் பதறிப்போன நடிகை அவரிடம் இருந்து விடுபட ரொம்பவும் போராடி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த இடத்தில் பல பேர் இருந்திருக்கிறார்கள். இதனால் நடிகையின் கதறலை கேட்ட அனைவரும் உதவிக்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

Also read: குடி, போதை என எல்லா கெட்ட பழக்கங்களுடன் இருந்த டாப் ஹீரோ.. வழிக்கு கொண்டு வந்த ஆசை மனைவி

மேலும் நடிகர் தன் நிலை மறந்து ஓவர் போதையில் இருப்பதை பார்த்த அனைவரும் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கேரவனில் விட்டு இருக்கின்றனர். இதனால் படப்பிடிப்பு தளமே கொஞ்ச நேரத்தில் ரணகளமாக மாறி இருக்கிறது. இப்படி ஒரு விஷயத்தை ஏற்க முடியாத அந்த நடிகை சினிமாவை விட்டு விலக முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் அவருக்கு நெருக்கமாக இருந்த திரை பிரபலங்கள் பலரும் அவரை ஆறுதல்படுத்தி தொடர்ந்து நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட நடிகரும் அதன் பிறகு நடிகையின் பக்கமே திரும்பவில்லையாம். இதனால் நடிகை மீண்டும் தைரியமாக நடிக்க தொடங்கி இருக்கிறார். நடிகை நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் இப்போது அவர் கோலிவுட், டோலிவுட் என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.

Also read: கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

Trending News