நடிகை வந்த புதிதில் ஹோம்லி லுக்கில் இருந்ததால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதுவும் பாவாடை தாவணி நடிகைக்கு கச்சென்று பொருந்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிராமம் சார்ந்த கதை அம்சம் கொண்ட படங்களாக வர தொடங்கியது.
இதனால் நடிகையால் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் நொந்து நூடுல்ஸ் ஆன நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதுமட்டுமின்றி சில பிரபலங்கள் வீட்டுக்கு செல்லும்போது குடித்துவிட்டு ஓவர் போதை ஆகி உள்ளார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி
சினிமா வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் இவரை பற்றி விஷயம் தெரிந்ததால் மொத்தமாக பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இதனால் அவ்வப்போது வந்த ஒன்று இரண்டு படங்களும் மொத்தமாக பறிபோய் விட்டதாம். இதனால் வீட்டு செலவுக்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறாராம்.
ஆகையால் இப்போது வாரிசு நடிகரிடம் நடிகை தஞ்சம் அடைந்துள்ளாராம். ஏனென்றால் வாரிசு நடிகரும் ஹோம்லி நடிகையும் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். இந்த பழக்கத்தின் காரணமாக பட வாய்ப்பு கேட்டு நடிகரிடம் சிபாரிசுக்கு சென்றுள்ளார்.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை
நடிகை மீது இறக்கப்பட்டு வாரிசு ஹீரோ வேறு நடிகர்களின் படங்களில் வேண்டாம் தன் படத்தில் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி வாய்ப்பையும் பெற்று தந்துள்ளாராம். இந்தப் படத்தை நடிகை சரியாக பயன்படுத்திக் கொண்டால் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி