நடிகையுடன் அந்தரங்க நேரத்தில் உயிரை விட்ட பிரபலம்.. பலான மருந்தால் வந்த விபரீதம்

மூத்த நடிகர் ஒருவர் இளம் நடிகையின் மீது ஆசைப்பட்டு உயிரை விட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான் இது. திரையுலகில் பிரபல நடிகராக இருந்த மூத்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக்கான மனிதர். அதிலும் இளம் பெண்கள் மட்டும் தான் அவருடைய ஒரே டார்கெட்.

அதனாலேயே தன் படத்தில் இளம் நடிகைகளாக பார்த்து கமிட் செய்ய சொல்வாராம். அப்படித்தான் இளம் பெண் ஒருவரை தவறான எண்ணத்தில் தன் படத்தில் நடிக்க கமிட் செய்திருக்கிறார். சில நாட்கள் கழித்து இயக்குனரிடம் அந்த நடிகையை தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லுமாறு கேட்டு இருக்கிறார்.

உடனே இயக்குனர் அது ரொம்பவும் சின்ன பொண்ணு என்று சப்போர்ட் செய்திருக்கிறார். அதற்கு அந்த நடிகரோ நீங்களும் தயாரிப்பாளரும் அந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்று கேட்டு நடிகை வந்தே தீர வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் இயக்குனரும் அந்த நடிகையை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் வயது மூப்பின் காரணமாக அந்த நடிகரால் நடிகையை நெருங்க முடியவில்லையாம். இந்த அவமானம் தாங்க முடியாமல் அவர் கண்ட கண்ட மருந்துகளை எல்லாம் எடுத்து இருக்கிறார். கடைசியாக குதிரைக்கு போடும் ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு அந்த நடிகையை மீண்டும் நெருங்கி இருக்கிறார். ஆனால் அங்கு தான் விபரீதம் நடந்திருக்கிறது.

அதாவது நடிகருக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் இருந்து வந்தது. அதற்காக மருத்துவ சிகிச்சையும் அவர் பெற்றிருந்தார். அப்படி இருக்கும் நேரத்தில் ரொம்பவும் பவரான அந்த மருந்தை தன்னுடைய அந்தரங்க தேவைக்காக அவர் எடுத்துக் கொண்டது அவருக்கே ஆப்பாக முடிந்து விட்டது.

எப்படியாவது நடிகையை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை நெருங்கிய நடிகர் ஒரேடியாக மேலோகம் சென்று விட்டார். இது திரையுலகில் சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. தற்போது அந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்வு திருமணம், விவாகரத்து என மாறிப் போய்விட்டது.