ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

18 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்த நடிகை.. கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை

அந்த காலத்தில் எல்லாம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கேரக்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அப்படி கிடையாது நடிகைகள் வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே வந்து செல்கின்றனர். அதற்கு விதிவிலக்காக இருப்பது முன்னணியில் இருக்கும் நாயகிகள் மட்டுமே. அவர்கள் தான் இப்போது லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

ஆனால் இளம் நாயகிகளுக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமைவதில்லை. அதிலும் சிலருக்கு கவர்ச்சியான வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இருந்தாலும் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டு எப்படியாவது முன்னணி இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அந்த 18 வயது பைங்கிளி.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

சிறு வயதிலிருந்தே லைம் லைட்டில் ஜொலித்து வரும் அம்மணி இப்போது ஹீரோயின் ஆகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது அவர் நடித்த படம் ஒன்று ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து அம்மணியை தேடி வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். ஏனென்றால் தற்போது அவர் நடித்திருக்கும் படத்தில் ஏகப்பட்ட முத்த காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் அடங்கி இருக்கிறது.

அதில் எல்லாம் அந்த நடிகை முன்னணி ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு தாராளமாக நடித்து தள்ளி இருக்கிறார். இதைத்தான் இப்போது திரையுலகில் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். பல வருடங்களாகவே ஹீரோயினாக வேண்டும் என்று பல பயிற்சிகள் எடுத்து வந்த இந்த நடிகை இப்போது வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்று இவ்வளவு மோசமாக இறங்கி விட்டாரே என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Also read: அடுத்தடுத்த தோல்வியால் தொழிலையே மாற்றிய நடிகை.. தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்

ஏற்கனவே அவர் சோசியல் மீடியாவில் அரைகுறை ஆடையுடன் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார் அதற்கே பல கண்டன குரல்கள் எழுந்தது இந்நிலையில் இப்படி மோசமாக நடித்திருக்கும் அவரை ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். ஆனாலும் அம்மணிக்கு புகழ் வெளிச்சத்தின் மேல் அவ்வளவு ஒரு ஆசை இருக்கிறது. அதனாலேயே அவர் இவ்வளவு தூரம் இறங்கி நடிப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவி வருகிறது.

ஆனால் நடிகையின் இந்த பேராசை அவருக்கே ஆப்பாக முடியவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்திலேயே இது போன்று தாராள கவர்ச்சியில் இறங்கி இருக்கும் நடிகை இனிமேல் ஐட்டம் நடிகை என்ற ரேஞ்சுக்கு முத்திரை குத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதன் மூலம் அவருடைய திரை வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Also read: நடிகையுடன் அந்தரங்க நேரத்தில் உயிரை விட்ட பிரபலம்.. பலான மருந்தால் வந்த விபரீதம்

Trending News