திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கோலிவுட்டில் விஜய்க்கு 3வது இடம் தான்.. பெரும் பரபரப்பை கிளப்பிய பிரபலம்

தற்பொழுது தமிழ் சினிமாவில் யார் நம்பர் ஒன் என்ற போட்டி மீண்டும் எழுத்தொடங்கி, அதைப்பற்றி பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வசூல் ரீதியாக விஜய் இருப்பதால் இனிமேல் விஜய் தான் சூப்பர் ஸ்டார் நம்பர் ஒன் என்று கூறி வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அஜித் ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னனி நடிகைகளுக்கும் பிஆர்ஓ ஒருவர், சினிமாவில் என்னை பொருத்தவரை விஜய் மூன்றாவது ஹீரோ தான் என்று கூறி யூடியூப் சேனலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read: விஜய்யுடன் மோத தயாரான அர்ஜுன்.. லியோ படத்தைப் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்

யார் என்ன சொன்னாலும் அவர் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறார். பெயருக்காக முதலிடத்தில் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அது உண்மை அல்ல என்று கூறி இருக்கிறார். இதனால் விஜய் ரசிகர்கள் அந்த பிஆர்ஓ மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

சமீப காலமாகவே யார் நம்பர் ஒன் என்ற கேள்வி சமீப காலமாகவே சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும்போது பிரபல பிஆர்ஓ வெளிப்படையாக பேட்டி ஒன்றில் விஜய்க்கு மூன்றாவது இடம் தான் என பேட்டியில் வெளிப்படையாக சொல்லி இருப்பதற்கு திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Also Read: மாஸ் ஹீரோவை நட்பு வட்டாரத்தில் இருந்து விரட்டிய விஜய்.. பிடிக்காத கூட்டணியால் வந்த வினை

மேலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் வேலையை பார்க்கும் உனக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு? என்றும் தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இவரை கிழித்து தொங்க விடுகின்றனர். இதனால் சமூக வலைதளங்களும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

எந்த அர்த்தத்தில் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மூன்றாவது இடம் என அந்த பிஆர்ஓ சொல்லி இருக்கிறார். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் மூன்றே வாரத்தில் 300 கோடியை தாண்டியது சாதனை படைத்திருக்கிறது கண்ணு தெரியலையா! என்றும் விஜய்க்கு ஆதரவும் குவிகிறது.

Also Read: காஷ்மீரில் இருந்து லோகேஷ் வெளியிட்ட அனல் பறக்கும் புகைப்படம்.. ஒரு வாரத்துக்கு இது போதுமே

Trending News