ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்னதால் நைட்டு புரட்டி எடுத்த நடிகர்.. நடக்க முடியாமல் சூட்டிங் வந்த கொடுமை

அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை திரையுலகில் இப்போது சர்வ சாதாரணமாக வலம் வர தொடங்கி விட்டது. அதிலும் வாய்ப்புக்காக அலையும் இளம் நடிகைகளுக்கு தான் இந்த தொந்தரவு அதிகமாக இருக்கிறது. அப்படித்தான் இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடித்தார்.

அந்தப் படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு நடிகையின் வாழ்க்கையே ஓஹோ என மாறிவிட்டது. தற்போது புகழின் உச்சியில் இருக்கும் அந்த நடிகை தன் முதல் படத்தில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார். அதாவது அந்த படத்தின் ஹீரோ பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அல்ல ரொம்பவும் வீக்.

Also read: கள்ளக்காதல் படங்களில் எதார்த்தம் காட்டிய நடிகை.. கடைசியில் அதுவே தர்த்தினியமாக முடிந்த சோகம்

சுமாராக இருக்கும் பெண்களை கூட அவர் விட்டு வைக்க மாட்டார். அப்படி இருக்கும் போது பார்பி டால் போன்று இருந்த அந்த நடிகையை அவர் எந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருப்பார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆரம்பத்தில் அந்த நடிகருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நடிகையிடம் கேட்டபோது அவரும் வாய்ப்புக்காக ஓகே சொல்லி இருக்கிறார்.

அங்கு தான் வினையே ஆரம்பித்து இருக்கிறது. அதாவது அந்த நடிகர் நடிகையை அந்தப் பட சூட்டிங் முடியும் வரை பயங்கர டார்ச்சர் செய்து இருக்கிறார். இரவு முழுவதும் அந்த நடிகரின் இம்சையிலிருந்து தப்பித்து வரும் நடிகை மறுநாள் காலை படப்பிடிப்பு தளத்தில் நிற்க கூட முடியாத அளவுக்கு சோர்ந்து போய் காணப்படுவாராம்.

அதுமட்டுமில்லாமல் எப்போது இந்த படம் முடிவடையும் என்ற பயத்துடனேயே அவர் ஒவ்வொரு இரவையும் கழித்திருக்கிறார். அந்த அளவுக்கு நடிகர் தன் சுய ரூபத்தை நடிகையிடம் மிருகத்தனமாக காட்டி இருக்கிறார். இதைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களே நடிகை மீது பரிதாபப்பட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு வழியாக அந்த ஷூட்டிங்கை முடித்த நடிகை ஆளை விடு சாமி என்ற ரேஞ்சுக்கு ஓட்டம் எடுத்திருக்கிறார்.

Also read: விவாகரத்துக்கு பின்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட வாரிசு நடிகை

Trending News