சினிமாவில் நடிப்பை பார்த்து வாய்ப்பு தருவதை காட்டிலும் அட்ஜஸ்மெண்டுக்கு ஒத்துக்கொண்டால் தான் இப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறது. இதை பெரும்பாலான நடிகைகள் தற்போது வெளிப்படையாகவே ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.
அதிலும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என அவர்களின் பெயரையும் போட்டு உடைக்கிறார்கள். அப்படிதான் வேறு மாநிலத்தில் இருந்து வந்த நடிகை ஒருவர் தமிழில் எப்படியாவது தன் கொடி பறக்க வேண்டும் என்பதால் தன்னுடைய முதல் படத்தில் ஜோடி போட்டு நடித்த டாப் ஹீரோவுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்.
Also Read : அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்னதால் நைட்டு புரட்டி எடுத்த நடிகர்.. நடக்க முடியாமல்l சூட்டிங் வந்த கொடுமை
அந்த படம் ஓரளவு வெற்றி பெற அடுத்ததாக நடித்த படத்தில் டைரக்டர் வற்புறுத்தியதால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கொண்டாரம். இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடித்த ஹீரோவுக்கும் நடிகை ஒத்துப் போய் உள்ளார். இப்படி அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோ, இயக்குனர் என இருவரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வந்தார்.
அப்போதும் தமிழ் சினிமா கைவிட்ட நிலையில் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு நடிகையின் நடிப்புத் திறனை பார்த்து எக்கச்சக்கமாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதாம். அதுமட்டுமின்றி ஹிந்தியில் அவர் நடிக்கும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டதானாம்.
Also Read : கள்ளக்காதல் படங்களில் எதார்த்தம் காட்டிய நடிகை.. கடைசியில் அதுவே தர்த்தினியமாக முடிந்த சோகம்
தற்போது நடிப்புக்கே ஓய்வு கொடுக்கும் அளவிற்கு பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார். தனக்கு எந்த கதை பிடிக்கிறதோ அதை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இங்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் சாதித்து காட்ட முடியாததை பாலிவுட்டில் நடிகை சாதித்துக் காட்டியுள்ளார்.