பல பேருடன் உறவில் இருந்த நடிகையை காதலித்த ஹீரோ.. பதறிப்போய் பெற்றோர் வைத்த செய்வினை

கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை பார்ப்பதற்கு ஹோமிலியாக இருப்பதால் குடும்ப பங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அதுவும் டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டு நடித்தார். மேலும் நடிகையின் கேரியரே உச்சத்தில் இருந்தது. இதற்கெல்லாம் அவரது திறமை தான் காரணம் என்று பலரும் பேசி வந்தனர்.

ஆனால் டாப் நடிகர்களுடன் இவர் அந்தரங்க உறவில் இருந்ததால் இந்த வாய்ப்புகள் எல்லாம் பெற்றுள்ளார். ஒரு ஹீரோ அறிமுகமான முதல் படத்திலேயே இந்த நடிகை இடம் காதல் வசப்பட்டு உள்ளார். அவர் அழகிலேயே மயங்கி கடந்துள்ளார். போதாக்குறைக்கு இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பர் என ரசிகர்களும் ஏற்றிவிட்டுள்ளனர்.

இதனால் இருவரும் உருக உருக காதலித்து வந்தனர். இந்த விஷயம் நடிகரின் பெற்றோர் காதுக்கு சென்றது. அந்த நடிகையைப் பற்றி வண்டவாளம் அனைத்தையும் பெற்றோர்கள் ஹீரோவுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்ட பாடில்லை. நடிகை மீது பித்து பிடித்தவர் போல் இருந்தார்.

இதற்கு மேலும் இப்படியே விட்டால் சரியகாது என ஹீரோவின் பெற்றோர் ஒரு மந்திரவாதியை பார்த்து நடிகைக்கு செய்வினை வைத்து தனது மகனிடம் இருந்து பிரித்து உள்ளனர். அதன்பின்பு அந்த ஹீரோ வேறு ஒரு பெண்ணை காதலித்து பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்த பிரச்சனை வந்து கோர்ட், கேஸ் வரை சென்றது. கடைசியாக இருவரும் மனம் ஒத்து வாழ சம்மதித்து தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹீரோவின் சினிமா கேரியர் அதல பாதாளத்திற்கு சென்றது.