சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல் நடிக்க வந்த ஒரு நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். இத்தனைக்கும் அவருக்கு ஹீரோயின்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயம் கூட தெரியாது. இப்படி இருந்த அந்த நடிகை சுமாரான அழகு கொண்டவர் தான்.
ஆனாலும் தன் திறமையால் அவர் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஹீரோயின் வாய்ப்புகளை ஏற்று நடித்து வந்த அவருக்கு போகப் போக கேரக்டர் ரோல் தான் கிடைக்க ஆரம்பித்தது. அதிலும் சிறுவயதிலேயே இந்த நடிகை அம்மா கதாபாத்திரங்களில் நடித்தது பலருக்கும் ஆச்சரியம்தான்.
Also read: 8 வயது மகளிடம் அத்துமீறிய காமுகன்.. அப்பாவால் 7 வருடம் சித்ரவதை அனுபவித்த பூ நடிகை
விருது இயக்குனரின் திரைப்படத்தில் வேறு வழியில்லாமல் அம்மாவாக நடித்த நடிகைக்கு அதன் பின் வந்த கேரக்டர்கள் அனைத்தும் அப்படிப்பட்டதாகவே அமைந்தது. அதனால் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே அந்த நடிகை தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பொருளாதார தேவைக்காகவும் தவறான பாதையை தேர்ந்தெடுத்தார்.
அதன் மூலம் அவருடைய பணத்தேவையையும் தீர்த்துக் கொண்டார். இப்படி சில காலங்கள் பலான தொழிலில் ஈடுபட்டு வந்த நடிகை ஒரு கட்டத்தில் அதை நிறுத்திவிட்டு சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுத்தார். அங்கு அவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் நிறைய கிடைக்கவே அடுத்தடுத்த சீரியல் மூலம் பிரபலமானார்.
இதற்கு இடையில் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை இரண்டு மாதத்திலேயே கணவரை விட்டு பிரிந்து பிறகு விவாகரத்தும் செய்தார். அதன் பின்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகைக்கு இப்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் அந்த நடிகை சினிமாவிலும் அம்மாவாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
Also read: பல பேருடன் உறவில் இருந்த நடிகையை காதலித்த ஹீரோ.. பதறிப்போய் பெற்றோர் வைத்த செய்வினை