வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஓட்டுவது எருமை அதில என்ன பெருமை.. பெட்ரூம் காட்சியில் நடிக்க 22 வயது நடிகைக்கு ஒத்திகை செய்து காட்டிய அம்மா

குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்த நடிகை டாப் ஹீரோக்களுக்கு மகளாக நடித்திருந்தார். அக்கட தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் முகத்திற்கான சாயல் இருப்பதால் இவரை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். பருவநிலை எட்டியவுடன் முதல் படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்டி நடித்திருந்தார்.

அதன் பின்பு நடிகைக்கு அடுத்தடுத்த படத்திலும் கிளாமர் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. அந்த நடிகையின் அம்மாவிடம் மகள் தாராளமாக கவர்ச்சி காட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் பேரம் பேசி வருகிறார்கள். பணத்தாசை பிடித்த அம்மாவோ எல்லாத்துக்கும் சரி என்று கூறி வருகிறாராம்.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

இதனால் நடிகைக்கு தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறதாம். மேலும் கோடிகளை காண்பித்து ஆசை காட்டி பல படங்களில் நடிகையை புக் செய்து வைத்துள்ளனர். நடிகையின் அம்மாவோ அந்த கோடிகளை எண்ணி பணப்பெட்டியில் வைத்துக் கொள்கிறாராம்.

இதைவிட ஒரு வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் பெட்ரூம் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை மகளுக்கு ஒத்திகை செய்து காட்டுகிறாராம் நடிகையின் அம்மா. அதுமட்டுமின்றி நடிகை வெளியில் செல்லும்போதும், போட்டோ சூட்டிலும் கவர்ச்சியான உடையில் தான் வருகிறார்.

இதற்குப் பின்னாலும் அவரது அம்மா தான் காரணமாக இருக்கிறார் என்று பேசப்படுகிறது. கிளாமரை மட்டுமே நம்பி இறங்கினால் சினிமாவில் சிறிது காலம் தான் இருக்க முடியும் என்பது நடிகைக்கு தெரியவில்லை. அம்மாவின் பணத்தாசையால் இவரும் எல்லை மீறிய காட்சியில் நடிக்க தயாராகி உள்ளார். மேலும் ஓட்டுவது எருமை அதில் என்ன பெருமை என நடிகையை கண்ட மேனிக்கு திட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

- Advertisement -

Trending News