ஒரேடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வர வர உங்க போக்கு சரியில்ல மேடம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் இப்போது ஒரேடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார். முன்பு இவர் ஜாலியாக ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி இடுப்பழகை காட்டி இளசுகளை திணறடித்தார்.

அதன் மூலம் செம பேமஸ் ஆன ரம்யா பாண்டியன், விஜய் டிவியின் ஃபேவரிட் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரம்யா பாண்டியன்

actress-ramya-pandian-1-cinemapettai
actress-ramya-pandian-1-cinemapettai

தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்ற ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சமீப காலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடுகிறார்.

கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்ட ரம்யா பாண்டியன்

actress-ramya-pandian-2-cinemapettai
actress-ramya-pandian-2-cinemapettai

முன்பு கவர்ச்சியை இலைமறைவாக காட்டி வந்த ரம்யா பாண்டியன், இப்போது ஓபனாகவே கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார். அதிலும் இப்போது அவர் கருப்பு உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார். இதில் அவருடைய மேல் அழகை அப்பட்டமாக காண்பித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘வரவர கொஞ்சம் ஓவரா தான் போறீங்க மேடம்’ என்று அவருடைய ஹாட் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்கின்றனர்.

வர வர உங்க போக்கு சரியில்ல மேடம்

actress-ramya-pandian-3-cinemapettai
actress-ramya-pandian-3-cinemapettai