புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தினக்குடிக்கு மோசமாக அடிமையான 5 நடிகர்கள்.. பொண்டாட்டியால் உயிர் பிழைத்த ஸ்டார் நடிகர்.!

தமிழ் சினிமாவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல இடங்களில் அவமானப்பட்ட நடிகர்கள் ஏராளம். அதிலும் முக்கியமான சில நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் அவர் மனைவி அவரை திருத்தியதாகவும் மேடையில் வெளிப்படையாக பேசியிருப்பார்.

ரஜினி: இவர் தினமும் குடிக்க கூடியவர் எப்போது நேரம் கிடைத்தாலும் குடிப்பதை மட்டுமே பொழுது போக்காக கொண்டவர். டீன் ஏஜ் ஆகும் போதில் இருந்து குடிப்பழக்கம் இவருக்கு உண்டு பத்து நிமிடம் இடைவெளி கிடைத்தால் கூட அதில் குடித்து விடுவார். 2000வது வருடத்திற்கு பிறகு குடிப்பது நிறுத்திவிட்டார். தன் மனைவியால் தான் இன்று நலமுடன் இருந்து வருகிறார்.

Read Also : குடி, போதை என எல்லா கெட்ட பழக்கங்களுடன் இருந்த டாப் ஹீரோ.. வழிக்கு கொண்டு வந்த ஆசை மனைவி

சிம்பு: பள்ளியில் படிக்கும்போதே குடிப்பழக்கத்திற்கு ஆளானார் அப்போதே அவர் பார்ட்டி நண்பர்கள் என்று ஜாலியாக சுற்றக்கூடியவர். இவர் இடையில் குண்டாக தோன்றியது காரணம் சாப்பிட்டு அல்ல குடித்து தான் அந்த அளவிற்கு தினமும் குடிக்க கூடியவர். தற்போதும் குடித்து வருகிறார் ஆனால் அதிக அளவிற்கு இல்லை குறைவாக குடிக்கிறார். எதற்காக என்றால் சினிமாவில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால்.

Read Also : கெட்ட சவகாசம், குடி மொத்த வாழ்க்கையும் இழந்த வாரிசு நடிகர்.. 365 நாள் வெற்றி விழா கொண்டாடிய அப்பாவுக்கு இந்த நிலையா?

விஷால்: இவரும் தினமும் குடிக்க கூடியவர் பார்ட்டி, நண்பர்கள் என்று குஜாலாக இருக்கக்கூடியவர். இவர் மீது சமீபத்தில் ஒழுங்காக படப்பிடிப்பு வருவதில்லை நிறைய நாட்கள் படப்பிடிப்புக்கு வராததால் இவரால் பணம் விரயமாகிறது என குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கு காரணம் இரவு முழுவதும் குடித்துவிட்டு காலையில் எழுந்திருக்க முடியாமல் இருந்ததுதான். இந்தக் குடியினால் குடி மட்டுமே போதும் திருமணமே வேண்டாம் என்று நண்பர்களுடன் இன்றுவரை சுற்றி வருகிறார்.

Read Also: குடிபோதையில் தள்ளாடிய குடும்ப குத்து விளக்கு.. போதை தலைக்கு ஏறியதால் செய்த மட்டமான காரியம்

விஜய் சேதுபதி:  நடிக்க வரும் வருவதற்கு முன்பே நன்கு குடிக்க கூடியவர். அதை இன்று வரை தொடர்கிறது அதைப்போல் நன்றாக சாப்பிடக்கூடியவர். குடிக்க வில்லை என்றால் கை நடுங்கும் என்ற அளவிற்கு குடிக்க கூடியவர் இந்த அளவு குடியை விடாமல் அதை ரசித்து குடித்து வருகிறார். இவர் குடிகாரர்களுக்கு அட்வைஸ் செய்ய மாட்டார் கேட்டால் நானே பெரிய குடிகாரன் நான் எதற்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்று கெத்தாக சொல்லுவார். இது அவரே சொன்ன கதை.

Read Also: குடிக்கு அடிமையாகி பட வாய்ப்பு இழந்த குடும்ப குத்து விளக்கு .. காசுக்காக வாரிசு நடிகரிடம் அடைக்கலமான நடிகை

கவுண்டமணி:  நடிக்கும் பொழுது மிகவும் பிஸியான நடிகராக இருந்தார் ஒரு நாட்களில் மூன்று படங்களில் நடிப்பார். அதனால் மூன்று மணி நேரம் தான் தூங்கும் நேரம் கிடைக்கும் அப்போது குடித்தால் தான் தூக்கம் வரும் என்ற எண்ணத்தில் குடிக்க தொடங்கியவர் அதை முழு நேர குடியாக மாற்றிவிட்டார். இதனால் பல பாதிப்புகள் வந்து உடல் இளைக்க தொடங்கினார். ஆனால் இன்று 83 வயதாகியும் நன்றாக இருக்கிறார் கவுண்டமணி.

Read Also: குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து 5 நடிகர்கள்.. சுற்றி என்ன நடக்குது என தெரியாமல் போன விஜயகாந்த்

Trending News