ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காலில் விழுந்து அட்ஜஸ்ட்மென்ட்க்கு அடிபணிய வைத்த நடிகர்.. ஓட்டு கேட்க போன இடத்தில் நடிகை செய்த காரியம்

பொதுவாக சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததை கேட்டிருக்கிறோம். நடிகர் ஒருவர் பாவப்பட்டு காலில் விழுந்து அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட விஷயம் அரங்கேறி உள்ளது. அதாவது ஒரு முறை நடிகர் சங்கத் தேர்தலுக்காக ஒவ்வொரு நடிகர், நடிகைகள் வீட்டுக்கு சென்று வாக்கு சேகரித்து வந்துள்ளனர்.

அப்போது ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் ஒருவர் சென்றுள்ளார். இவருடன் நிர்வாகிகளும் சென்று அந்த நடிகை வீட்டிற்கு ஓட்டு கேட்க சென்றுள்ளார். அப்போது ஓட்டு சேகரித்து சென்ற பின்பு நிர்வாகிகளை அனுப்பிவிட்டு நான் அந்த அம்மாவிடம் பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

அப்போது நடிகையுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த நடிகர் திடீரென நடிகையின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம். எப்படியாவது என் ஆசையை நிறைவேற்றி விடுங்கள் என கதறி அழுது உள்ளார். உடனே நடிகை பதறிப்போய் சரி தயவு செய்து எழுந்திருங்கள் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

அப்போது ஒன்றும் இல்லை எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, அதாவது ஒரு நாள் முழுக்க உங்கள் கூட இருக்கணும், எல்லாவற்றிலும் முகத்துக்கு நேராக பேசக்கூடிய என்னால் இந்த விஷயத்தை உங்களிடம் கேட்க முடியவில்லை. அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன் என நடிகர் கெஞ்சி கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட நடிகை உடனே தலையில் அடித்துக் கொண்டு நடிகரின் ஆசையை அப்போதே நிறைவேற்றி வைத்துள்ளார். இவ்வாறு ஓட்டு கேட்க போன இடத்தில் காலில் விழுந்து நடிகையை அடிபணிய வைத்து தனது பல நாள் ஆசையை பிரபல நடிகர் தீர்த்து கொண்டுள்ளார்.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Trending News