வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மகள் வயது பெண்ணை படுக்கைக்கு அழைத்த 52 வயசு கிழட்டு இயக்குனர்.. காரி துப்பியதால் ராத்திரியில் வந்த மிரட்டல்

இந்த அட்ஜஸ்மென்ட் என்ற ஒரு கலாச்சாரம் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தது என்றே தெரியவில்லை. சிறு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கேட்டாலும் உடனே தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற ஒரு நிபந்தனை புது முக நடிகைகளுக்கு விதிக்கப்படுகிறது.

இது முன்னணி நடிகையிலிருந்து வளர்ந்து வரும் நடிகைகளுக்கு கூட பொருந்தும். அப்படித்தான் சின்ன திரையில் பிரபலமாக இருந்த ஒருவர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றிருக்கிறார்.

Also read: துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

அவரை நடிக்க வைக்க சம்மதித்த அந்த 52 வயது கிழட்டு இயக்குனர் சிறு பெண் என்றும் பாராமல் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று வழிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் உன்னுடைய கேரக்டர் பற்றி விவாதிக்க வேண்டும். அதனால் என்னுடன் குறிப்பிட்ட சில இரவுகள் தங்க வேண்டும் என்று பச்சையாக கேட்டிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை அந்த இயக்குநரை நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது உங்களுக்கும் என் வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரை யாராவது இப்படி கேட்டால் நீங்கள் அனுப்பி வைப்பீர்களா என்று தைரியத்துடன் கேட்டிருக்கிறார்.

Also read: அரைகுறை ஆடையில் போட்டோ சூட் நடத்தும் குத்துவிளக்கு.. இயக்குனரை நம்பி மோசம் போனதால் வந்த வினை

இதனால் கடுப்பான அந்த இயக்குனர் அந்தப் பெண்ணிடம் அப்புறம் கூப்பிடுகிறோம் நீங்க போகலாம் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அர்த்த ராத்திரியில் அவருக்கு போன் செய்து என்னை எப்படி நீ அந்த மாதிரி கேள்வி கேட்கலாம் என்று கொச்சையாக பேசி மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு நபர்களிடமும் இருந்து அவருக்கு போனில் மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்ததாம். இருப்பினும் அந்த நடிகை அதையெல்லாம் தைரியமாகவே சமாளித்து இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது தான் பரிதாபம்.

Also read: விவாகரத்து ஆன நடிகருக்கு டைவர்ஸ் ஆன நடிகை போட்ட ஸ்கெட்ச்.. நாசுக்காக ஒட்டிக்கொண்டு வாய்ப்பு தேடும் கேவலம்

Trending News