வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய நடிகர்.. போலீசில் போட்டுக் கொடுத்தாச்சு, ஆனா வாய்ப்பு இல்ல, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன அப்பன்

9 மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடித்த டாப் நடிகர் ஒருவர் முட்ட கண்ணு நடிகையுடன் இணைந்து நடித்தார். அந்த சமயத்தில் அந்த நடிகர் நிறைய பெண்களிடம் அத்து மீறி அந்தரங்க வீடியோகளை எடுத்து மிரட்டுகிறார் என போலீசில் முட்ட கண்ணு நடிகை போட்டுக் கொடுத்தார்.

இதனால் நடிகைக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏன் என்றால் அந்த நடிகர் இவரது வீடியோவும் வைத்திருப்பார், இதனால் படத்திற்கு பிரச்சனை வரும் என்று முட்ட கண்ணு நடிகையை தள்ளி வைத்தனர். வேறு வழி இல்லாமல் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் சென்னையில் தங்கியிருந்த நடிகை தனது அப்பாவால் விலை மாதுவாக மாற்றப்பட்டார்.

Also Read: அரைகுறை ஆடையில் போட்டோ சூட் நடத்தும் குத்துவிளக்கு.. இயக்குனரை நம்பி மோசம் போனதால் வந்த வினை

சென்னையில் முக்கிய ஹோட்டலில் நடிகையை தங்க வைத்து, அவரது அப்பா பல பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து விடுவார். இதுவே வேலையாக வைத்துள்ளார். நடிகையை வைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் வாங்கி, வீட்டிற்கு செலவு செய்யாமல் இஷ்டத்திற்கு குடிப்பது, ஊர் சுற்றுவது என இருந்து வந்துள்ளார்.

இது தெரிந்த நடிகையின் அம்மா கட்டிய கணவரை அடித்து வெளியே துரத்தி விட்டார். திடீரென ஒரு நாள் போலீஸ் நடிகையின் வீட்டிற்கு வந்துள்ளது. அப்பொழுது இந்த ஏரியாவில் பெண்களை தொழிலுக்கு பயன்படுத்தும் ஒரு நபர் எங்களிடம் உள்ளார், அவர் உங்களது அப்பா என்று கூறினர்.

Also Read: மகள் வயது பெண்ணை படுக்கைக்கு அழைத்த 52 வயசு கிழட்டு இயக்குனர்.. காரி துப்பியதால் ராத்திரியில் வந்த மிரட்டல்

அதன்பின் நடிகை அழுது கொண்டே போலீஸிடம் அவரைப் பற்றி தெரிந்ததும், வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டோம். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் எப்படியோ பத்திரிகைகளில் அந்த நடிகையின் அப்பா என செய்திகள் வந்ததால் ரொம்ப அப்செட் ஆக இருந்தார். அதன் பின் நடிகையும் மனதை தேற்றிக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.

Trending News