நடிகை நடிப்பு, நடனம் என அனைத்திலும் தேர்ந்தவர் என்பதால் அப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகை தான் தங்களது படங்களில் அதிகம் நடிக்க வைத்தனர். பார்ப்பதற்கு ஹோம்லி நடிகையாக இருந்தாலும் பெரும்பாலும் ஐட்டம் பாடல்களில் நடிகை குத்தாட்டம் போட்டு உள்ளார்.
மேலும் பல கலைகளில் திறம்பட உள்ள நடிகை பெரும்பாலும் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கக் கூடியவர். அந்த வகையில் பிரபல கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அங்குள்ள மாணவன் நடிகையை திடீரென தூக்கி விட்டான்.
Also Read : 12 வயசு, பிஞ்சிலேயே பழுத்த வாரிசு நடிகர்.. கேரியர் சோழி முடிஞ்சிடும் என உல்லாசமாக இருந்த நடிகை
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை உடனடியாக அவனை அடித்து விரட்டிவிட்டார். மேலும் அந்த சின்ன பையன் அப்போது எண்ணெய்யா அடிச்சுட்ட உன்னை என்ன பண்றேன் பாரு என்ன சவால் விட்டுவிட்டு சென்றுள்ளான். அப்போதுதான் அங்கு உள்ளவர்கள் நடிகையிடம் அவன் பெரிய அரசியல்வாதியின் வாரிசு என்பதை கூறி உள்ளனர்.
மேலும் மறுநாள் நடிகைக்கு ஒரு பட கம்பெனியிலிருந்து ஒப்பந்தம் செய்வதற்கான அழைப்பு வந்துள்ளது. அப்போது நடிகை தனது அம்மாவுடன் அங்கு சென்று இருந்தார். அம்மாவை அந்த வீட்டின் கீழே உட்கார வைத்துவிட்டு மகள் நடிகை மட்டும் மேலே வரச் சொன்னார்கள். அங்கே போய் பார்த்தால் தான் தெரிகிறது நடிகை அடித்த பையன் அமர்ந்திருக்கிறான்.
இந்த படத்தில் மட்டுமல்ல சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அவன் கேட்டுக்கொண்டதால் வேறு வழி இல்லாமல் அங்கே நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். மேலும் அவர் கூப்பிடும் போதெல்லாம் நடிகை ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அப்போது சின்ன பையனாக இருந்த அவர் இப்போது மிகப்பெரிய அரசியல்வாதியாக உள்ளார்.
Also Read : 60 வயதில் இளம் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்.. வாரிசு இல்லாததால் தனிமையில் வாடும் நடிகை