வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அட்ஜஸ்ட்மெண்ட் செய்து, காதலனுக்கு வாய்ப்பை வாங்கிக் கொடுத்த நடிகை.. இயக்குனரே ரூட்டு போட்டுக் கொடுத்த கொடுமை

90களில் சன் டிவியில் பல சீரியல்கள் வெற்றி பெற்றன. அதில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகம் தான் அந்த சீரியல் நடிகை. இவர் சிங்கப்பூர் சிட்டிசன். பணம் இருந்தும் நடிப்புக்காக அழைத்துவரப்பட்டவர். நடிக்க தொடங்கிய பின் இனிமேல் நடிப்பு மட்டுமே வேண்டும் என ஆசைப்பட்டு நடித்து வந்தார்.

நடிகையாக மாறிய பிறகு சிங்கப்பூரில் இருந்த பழைய காதலனை கழட்டி விட்டார். சீரியலில் பெயரெடுத்ததும் அடுத்து எப்படியாவது சினிமாவில் கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். சீரியலில் நடிக்கும் பொழுதே இங்கு ஒரு நடிகரை காதலித்து லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வந்தனர்.

Also Read: அண்ணனின் கேரியருக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. காசை கரியாக்கி உல்லாசமாக இருந்த கேவலம்!

சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் அந்தப் படத்திற்கு பணப்பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு படத்தின் இயக்குனர், எனக்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டாம். இந்த படத்திற்கு பணம் தேவை. அதனால் பினான்சியரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்.

வேறு வழியின்றி அப்போதுதான் இந்த படத்தில் கதாநாயகி ஆக இருக்க முடியும் என்று படத்தின் டைரக்டரே  சீரியல் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ரூட்டு போட்டுக் கொடுத்தார். உடனே அந்த நடிகையும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளரை அட்ஜஸ்மென்ட் செய்தார்.

Also Read: அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. தாலி மீது நம்பிக்கை இல்ல, அந்தரங்க வாழ்க்கை வாழும் வாரிசு நடிகை

அப்படியே அவரது காதலனுக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கதாநாயகியாக சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை என்ற விரத்தியின் உச்சத்துக்கே சென்றார்.

இதனால் இங்கு உள்ள காதலனையும் கழட்டி விட்டு விட்டு சினிமாவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சிங்கப்பூருக்கே சென்று அங்கு திருமணம் செய்து, அங்குள்ள டிவி சீரியலில் நடித்து வருகிறார். பணம் இருந்தும் நடிப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து வெற்றி பெறலாம் என யோசித்தும் வெற்றி பெற முடியாமல் திடீரென யோசித்து, தன் வாழ்க்கையை சரியாக கொண்டு செல்லும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

Also Read: அட்டைப்பூச்சி போல் உழைப்பை உறிந்த அம்மா, தங்கை.. கணவரின் மரணம், ஞாபக மறதி என தவிக்கும் 90’s டாப் நடிகை

Trending News