வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரூமில் நடிகையுடன் உல்லாசமாக இருந்த இயக்குனரை எட்டி பார்த்த மனைவி.. காதல் உறவை முறித்துக் கொண்ட சம்பவம்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக இவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் அந்த இயக்குனர் கொஞ்சம் ஏடாகூடமான ஆளு. பெரிய இயக்குனர் என்பதால் இவரது படத்தில் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் மிகவும் பரிச்சயமான நடிகையை தனது படத்தில் இயக்குனர் நடிக்க வைத்திருந்தார். அப்போது அந்த நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

இந்த விஷயம் மனைவியின் காதுக்கு போக இயக்குனரிடம் சண்டை போட்டு உள்ளார். இந்தப் பிரச்சனை பெரிதாக இயக்குனரை விட்டு பிரிந்து சென்றார். அதன் பின்பு இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இயக்குனர் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இப்படியே சில வருடங்கள் போக இரண்டு ஹீரோயின்களை வைத்து இயக்குனர் படம் எடுத்திருந்தார். அந்த சமயத்தில் அந்த இரண்டு நடிகைகளுடனுமே மாறி மாறி இயக்குனர் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் இயக்குனரின் மனைவி ஒரு நாள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பார்க்க வந்துள்ளார்.

இந்த சமயத்தில் படத்தின் ஹீரோயின் உடன் ஒரே ரூமில் இயக்குனர் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இனிமேல் என் வாழ்க்கையிலேயே நீ வேண்டாம் என உறவை முறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இப்போது வரை அவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த இயக்குனரோ வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குட்டி என சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

Trending News