சினிமா சூட்டிங் வேடிக்கை பார்க்க சென்ற பப்ளி நடிகை மூத்த இயக்குனரின் கண்ணில் பட, அவர் தனது படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இப்படி தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அதன் பிறகு ஹீரோயினாக நடித்த போது டாப் இயக்குனரின் காந்த பார்வையில் சிக்கிக் கொண்டார்.
ஒன்றல்ல பல முறை பப்ளி நடிகை இயக்குனரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து, அவரது படங்களில் தொடர்ந்து நடித்து புகழ் பெற்றார். இயக்குனர் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிகைக்கு ஒருவர் மீது காதல் ஏற்பட்டது. நல்ல மனிதராக இருக்கிறார், இவரை திருமணம் செய்து லைஃபில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
இரு விட்டாரும் பேசி நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அந்த இயக்குனரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த நடிகை தனக்கு மட்டுமே சொந்தம் வேறு யாருக்கும் அவர் கிடைக்கக்கூடாது என்ற வக்கிர புத்தியோடு எப்படி அவர்களை பிரிப்பது என முயற்சி செய்தார்.
என்னதான் அந்த நடிகை முதலில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தாலும், நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் நல்ல நடிகையாக நடித்து வந்தார். காதலனுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இயக்குனரும் அவரது படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்து படப்பிடிப்பு நடந்தது.
Also Read: வளர்த்த பின்னால் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட இயக்குனர்.. கண்ணில் பட்டதும் கந்தலான நடிகை
அப்போது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இயக்குனர் ரூமுக்கு பப்ளி நடிகையை வர சொன்னார். எதற்காக என்று கேட்டதற்கு கதையில் சிறு மாற்றம் என்று சொல்லி மீண்டும் முழு கதையை பல மணி நேரம் அவரை ரூமில் உட்கார வைத்து சொல்லி இருக்கிறார்.
இது வெளியில் உள்ளவர்களுக்கு தவறாக தெரிந்தது. இதை எப்படியோ அந்த நடிப்பில் காதலனுக்கும் தெரியப்படுத்தி, நடிகையை சந்தேகப்பட வைத்து அவரை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். பிறகு அந்த வக்கிர புத்தி இயக்குனரின் தீராத ஆசையும் நிறைவேறியது.
Also Read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு பணியாத நடிகை.. காட்சிகளில் நெருக்கத்தை கூட்டி அனுபவித்த நடிகர்