வேலியே பயிரை மேஞ்சா எப்படி? அம்மாவாக நடித்த நடிகையையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த முரட்டு ஹீரோ

முரட்டு ஹீரோ ஒருவர் எதேர்ச்சியாக திடீரென கதாநாயகனாக மாறி மிகப்பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். இதனால் இவர் நினைத்தது அனைத்தும் நடக்கத் தொடங்கியது. இவர் அதிகமாக ஆசைப்படுவது பெண்கள் மீது மட்டுமே, அந்த அளவுக்கு வெறியுடன் இருந்தார். இதனால் எந்த நடிகையும் வயது வித்தியாசம் இன்றி அடைந்து விடுவார்.

அந்த வகையில் தன்னுடன் நடித்த நடிகை, அதாவது அந்த படத்தில் முரட்டு ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த நடிகையையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அந்த படத்தில் நடித்த இளம் நடிகைகளை எல்லாம் அந்த முரட்டு ஹீரோ வேட்டையாடிய முடித்துவிட்டார்.

Also Read: கல்யாணத்தை வெறுக்கும் முத்தின கத்திரிக்காய்.. அந்தரங்க தேவைக்காக லூட்டி அடிக்கும் 50 வயசு ஆன்ட்டி

கடைசியாக அந்த அம்மா நடிகை மட்டுமே இருந்தால், வேலியே பயிரை மேஞ்ச கதையா! அந்த முரட்டு ஹீரோவின் பார்வை நடிகை மீது திரும்பியது. ஆனால் முரட்டு ஹீரோவை விட அந்த நடிகை வயதில் அதிகமானவர். அதேபோல் இந்த படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத முரட்டு ஹீரோ, அந்த நடிகையை எப்படியாவது அடைய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த நடிகை பயந்தார். ஆனால் முரட்டு ஹீரோ விடாமல் காதல் லீலைகளில் ஈடுபட்டு நடிகையின் மனதில் இடம் பிடித்தார்.

Also Read: போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு!. அரசியல் தலைவர்களால் கண்டமான நடிகை

நடிகைக்கு இது புதிதாக இருந்தது, காரணம் இளமையாக இருக்கும் பொழுது நடந்தது வேறு, இந்த வயதில் இப்படி ஒரு சம்பவம் அவருக்கு நிகழ்ந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததையும் ஆனந்தமாக எடுத்துக்கொண்டார். இதனால் படப்பிடிப்பு முடிந்து உடனே முரட்டு ஹீரோவும் அந்த நடிகையும் தனியாக ரூமில் தான் இருப்பார்களாம்.

அந்த அளவிற்கு முரட்டு ஹீரோ நடிகையை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். அம்மாவாக படத்தில் நடித்த மூத்த நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த கொடுமைக்காகத்தான், இப்போது அந்த முரட்டு ஹீரோவின் சொந்த குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கிறது. சினிமாவில் டாப் இடத்தில் இருந்தபோது செஞ்ச பாவம் எல்லாம் இப்போது அவரை நிம்மதி இல்லாமல் ஆக்கிவிட்டது.

Also Read: ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவுமா?. 30 வயது வித்தியாசத்தால் வாரிசு இல்லாமல் அவதிப்படும் நடிகை