வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர்ஆர்ஆர், பதான் போல ஆயிரம் கோடி கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. லியோவை மலைபோல் நம்பும் திரையுலகம்

Film Leo: படத்திற்கு போடப்படும் பட்ஜெட்டை காட்டிலும் வசூலில் இருமடங்கு லாபத்தை பெறும் படங்கள் மக்களிடையே பெரிதும் பேசப்படும். அவ்வாறு பான் இந்தியா படமாக பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் ஆன ஆர்ஆர்ஆர், பதான் போல ஆயிரம் கோடி கல்லா கட்டப் போகும் 6 படங்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சமீபத்தில் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படம் நட்பை மையமாக கொண்டு, மேலும் புரட்சியை உண்டுபடுத்தும் படமாய் பான் இந்திய லெவலில் பேசப்பட்டது. மேலும் இப்படத்தின் பட்ஜெட் 550 கோடி இருப்பின் இதனின் வசூல் சுமார் 1200 கோடியை தாண்டியது என கூறப்படுகிறது.

Also Read: கம் பேக்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 5 ஹீரோக்கள்.. 10 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு

இதுபோன்ற படங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள். இப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் திரில்லர் மூவியாய் எடுக்கப்பட்ட படம் தான் பதான். இப்படமும் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வசூலை கண்டது.

இப்படங்களைப் போன்று தற்போது எடுக்கப்படும் படங்கள் பல கோடி பட்ஜெட்டில் உருவாகிய வருகிறது. அவ்வாறு முக்கிய பிரபலங்களை வைத்து மேற்கொள்ளும் படங்களுக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு உண்டு என்பதால் இவ்வகை படங்களை மேற்கொள்கின்றனர்.

Also Read: ஒரேடியா சீரியஸ் மூடில் வெங்கட் பிரபு .. கேரியரே போய்விடும் என்ற பயத்தில் நோ பார்ட்டி பப்

அவ்வாறு ஆர்ஆர்ஆர் , கே ஜி எஃப், பதான் போன்ற படங்களின் வரிசையில் தற்போது ஆயிரம் கோடி வசூலை பெற காத்துக் கொண்டிருக்கும் படங்கள் தான் ஜவான், சலார், லியோ, டங்கி, கேம் சேஞ்சர், புஷ்பா தி ரூல், என் டி ஆர் 31, ப்ராஜெக்ட் கே. அதிலும் முக்கியமாக பாலிவுட் தரப்பில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவருக்கும் ஜவான் படம் நம்பர் ஒன்னில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோலிவுட் படங்கள் ஆன லியோ படத்தில் விஜய்யின் நடிப்பை கொண்டு கண்டிப்பாக இப்படம் 1000 கோடி வசூலை அல்லும் என்று நம்பப்படுகிறது. அதற்கு தகுந்தவாறு இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது.

Also Read: செம குஷியுடன் விஜய் அசால்ட்டா நடித்த 5 படங்கள்.. கடைசி வரை சச்சினுடன் போட்டி போட்ட அய்யாசாமி

Trending News