புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காஞ்ச மாடு போல் நடிகை மீது பாய்ந்த இயக்குனர்.. மூன்றே மாதத்தில் வாந்தி எடுத்த ஹீரோயின்

இயக்குனருக்கு சினிமாவில் பேரும், புகழும் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் அவர் எடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உடன் அதிக நாள் திரையரங்குகளில் ஓடி இருக்கிறது. மிகவும் வேடிக்கையாக பேசக்கூடிய அந்த இயக்குனர் நடிகைகளுடன் நெருக்கமாக பழகக் கூடியவர்.

ஒரு நடிகை கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் கண்ணில் பட்டிருக்கிறார். முதலில் தன்னுடைய படத்தில் சிறு சிறு கதாபாத்திரம் கொடுத்து நடிகையை வளர்த்துவிட்டுள்ளார். அதன் பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிகை நடிக்க ஆரம்பித்தார்.

Also Read : மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

அதன்பிறகு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நடிகை மாறிவிட்டார். இதற்கெல்லாம் காரணம் தன்னை ஆரம்பத்தில் அடையாளம் கண்ட அந்த இயக்குனர் தான். ஆனாலும் இயக்குனர் சும்மா அந்த வாய்ப்பை நடிகைக்கு கொடுக்கவில்லையாம். ஏற்கனவே இயக்குனருக்கு திருமணம் ஆனாலும் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு தான் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

அதுவும் காஞ்ச மாடு கம்ப கொல்லையில் பாய்ந்தது போல் நடிகை மீது பாய்ந்து இருக்கிறார். இது நாளுக்கு நாள் தொடர்கதையாக ஆகி இருக்கிறது. இதன் காரணமாக நடிகை மூன்றே மாதத்தில் வாந்தி எடுத்து கர்ப்பமாகிவிட்டார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் இயக்குனரின் பெயர் டேமேஜ் ஆகிவிடும் என கருவை கலைக்க சொல்லி இருக்கிறார்.

ஆனால் நடிகைக்கு இயக்குனரின் குழந்தையை கலைக்க மனம் இல்லையாம். இதனால் தான் கர்ப்பமாக இருக்கும் போது வேறு ஒரு தொழிலதிபரை பார்த்து நடிகை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் முடிந்த 7 மாதத்தில் நடிகைக்கு குழந்தையும் பிறந்து விட்டது. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் இது இயக்குனரின் வாரிசு தான் என அரசல் புரசலாக பேச ஆரம்பித்து விட்டனர்.

Also Read : கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Trending News