மாடல் அழகி ஆன இவர் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். அதன் பின் அக்கட தேசத்தின் நடிகரை திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்பு மீண்டும் சீரியலில் வாய்ப்பு கிடைத்து முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்தார். இவரை உருகு உருகு காதலித்த டான்ஸ் மாஸ்டருக்கு முதலில் ஓகே சொல்ல மறுத்த நடிகை, அதன் பிறகு அவருடைய காதலை ஏற்றுக் கொண்டார்.
Also Read: பழைய டாவை பார்த்ததும் மகுடிக்கு மயங்கிய பாம்பான நடிகர்.. பொண்டாட்டி ரேஞ்சுக்கு கோபப்பட்ட நடிகை
டான்ஸ் மாஸ்டரின் உண்மையான காதலை புரிந்து கொண்டாலும் திருமணம் செய்து கொள்ள தயங்கிய அந்த நடிகை அவருடன் வெகு நாட்களாக டேட்டிங் செய்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு ஓகே சொன்னதே அந்த நடிகையின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம்.
ஆனால் இப்போது ஆச்சரியம் என்னவென்றால் அந்த நடிகை விரைவில் டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொள்வார் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில். சோசியல் மீடியாவில் நான் ஒரு சிங்கிள் என ஸ்டேட்டஸ் போட்டு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.
Also Read: போதை தலைக்கேறியதால் துணை நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகர்.. இது எல்லாம் ஒரு பொழப்பா!
அப்படி என்றால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருந்த அந்த டான்ஸ் மாஸ்டருக்கும் அந்த நடிகை கம்பி நீட்டி விட்டார் என்பதுதான் அர்த்தம். தேவையில்லாமல் உருகு உருகு காதலித்த அந்த காதலன் இனிமேல் தாடி வைத்துக் கொண்டு சோகத்தில் சுற்ற வேண்டியது தான்.