60 ஆண்டுகளாக திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகர் ஒருவர், திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். 3000 கோடிக்கு அதிபதியாக இருக்கக்கூடிய அந்த நடிகர் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
தற்போது 80 வயதாகும் அந்த நடிகர் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய ரகசிய உறவு புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகி அம்பலமாகி இருக்கிறது. இந்த பணக்கார நடிகர் பிரபல நடிகரின் மகளை காதலித்து வந்ததாகவும் அவர்கள் இருவரும் ரகசிய உறவில் இருந்த தேதி புகைப்படம் ஆதாரத்துடன் வெளியாகி திரையுலகையே அதிர வைத்துள்ளது.
Also Read: பார்த்த நடிகையை எல்லாம் படுக்கைக்கு அழைத்த நடிகர்.. சினிமாவை விட நிஜத்தில் மோசமான ஆள்
நடிகரின் காதல் மனைவியையும் ஏமாற்றி, அந்த வாரிசு நடிகை கள்ளக்காதலனுடன் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். இது குறித்து அந்த நடிகரின் மனைவியிடம் கேட்டபோது, ‘என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்’ என்று இன்னமும் வெள்ளந்தியாகவே பேசுகிறார்.
ஆனால் அந்த நடிகரும் வாரிசு நடிகையும் சேர்ந்து அடித்த லூட்டி கொஞ்ச நெஞ்சமல்ல. தற்போது வெளியாகியிருக்கும் அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கே கண் கூசும் அளவுக்கு இருக்கிறது. பெரிய மனுஷன் செய்ற செயலா என பலரும் அந்த நடிகரை தூற்றுகின்றனர்.
Also Read: 2-வது திருமணத்திற்கு ரெடி ஆன நடிகை.. இந்த பழம் புளிச்சிடுச்சு என அவரையும் கழட்டிவிட்ட கெத்து
80 வயதில் பேரன், பேத்தி எடுத்து விட்ட அந்தப் பணக்கார நடிகர், இப்போது இந்த புகைப்பட வெளியானதும் குடும்பத்தில் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவருடைய மனைவி இவரை இன்னமும் மலை போல் நம்புவது தான் வேதனை.