புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா.? 35 வயதிலும் இளமையாக இருக்க மாதம் ஒரு லட்சம் செலவு செய்யும் நடிகை

தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் ஜோடி போட்டு அவருடன் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆன நடிகை ஒருவர், வெகு சீக்கிரமே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் மட்டுமே நடிப்பேன் என்று சமீப காலமாகவே அடம்பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது 35 வயதாகும் நடிகை இன்னும் அதே இளமையோடு இருப்பதன் ரகசியம் என்ன என்பது தெரிந்துவிட்டது.

Also Read: அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

இவர் தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை மெயின்டைன் செய்ய டயட்டீஷனுக்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து வருகிறார். அது மட்டுமல்ல திருமணமானால் மார்க்கெட் படுத்து விடும் என்பதற்காகவே கல்யாணத்தைப் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

ஆனால் சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் கிசு கிசுக்கப்பட்டது. இதைப் பற்றி அந்த நடிகையிடம் கேட்டபோது, நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் திருமணம் இப்போது இல்லை, நடக்கும்போது சொல்கிறேன் என்று அனைவருக்கும் பதிலடி கொடுத்தார்.

Also Read: பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.. குறும்புக்கார ஹீரோவே கதியென கிடந்த நடிகை

இப்போதெல்லாம் நடிகைகள் திருமணத்திற்கு முன்னர் கர்ப்பம் ஆவதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. எவ்வளவு நாள் தான் மறைத்து வைத்து விடுவார், என்றாவது ஒருநாள் தெரிந்து தானே ஆகும் என இவரைப் பற்றிய முழு விவரம் தெரிந்த பலரும் விமர்சித்து வருகின்றார்கள்.

Trending News