பிரபல ஹீரோ ஒருவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை தன் வலையில் வீழ்த்துவதில் பயங்கர கில்லாடி. அப்படி அவருடன் நட்பில் இருந்த நடிகைகளின் லிஸ்ட் ஏராளம். இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் அம்மணிகளும் உண்டு.
அப்படித்தான் அமுல் பேபி நடிகை ஒருவருடன் இந்த ஹீரோ ஒரு படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஹீரோ அந்த நடிகையுடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு டீப் டிஸ்கஷன் நடத்தி இருக்கிறார்.
Also read: நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.. ஓவர் ஆட்டம் போட்ட நடிகையை கதறவிட்ட புருஷன்
அந்த சமயத்தில் டாப் நடிகர் ஒருவருடைய படத்திற்கான பிரஸ்மீட் ஒன்று அதே ஹோட்டலில் நடந்திருக்கிறது. இதனால் அங்கு ஒட்டு மொத்த மீடியாக்காரர்களும் குவிந்து இருக்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் பயந்து போயிருக்கிறார்.
நடிகையுடன் இங்கே இருப்பது தெரிந்தால் மொத்த மானமும் போய்விடுமே என்று பயந்த அவர் உடனடியாக அந்த ரூமை காலி செய்து இருக்கிறார். நடிகையும் பதட்டத்தில் அரைகுறை உடையோடு நடிகரின் பின்னால் ஓடி இருக்கிறார். ஆனாலும் ஒரு போட்டோகிராபர் அவர்களை பார்த்து விட்டார்.
Also read: தீராத ஆசையால் பலான நேரத்தில் நடிகருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல்.. பயந்து போய் நடிகை செய்த காரியம்
உடனே இந்த ஜோடி துண்ட காணோம் துணிய காணோம் என்று அவசர அவசரமாக காரில் ஏறி பறந்து இருக்கின்றனர். ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே நடிகரின் வண்டவாளம் கிசுகிசுவாக மீடியாவில் வெளிவந்து அவரின் மானம் காற்றில் பறந்தது.