முத்த காட்சியா.! நடிக்க தயங்கிய வாய்க்கொழுப்பு நடிகர்.. தொழில் தெரிந்ததால் நச்சுனு கொடுத்து பிச்சு உதறிய நடிகை

வாய்க்கொழுப்பு நடிகர் ஒருவர் சமீபத்தில் பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் அந்த நடிகருக்கு தொழில் புதுசு என்பதால் பலபேர் முன்னிலையில் முத்த காட்சியில் நடிக்க தயங்கினார்.

ஆனால் அந்த நடிகை இந்த தொழிலுக்கு பழக்கப்பட்டவர் என்பதால் எந்த வித கூச்சநாச்சமும் இல்லாமல் நச்சுன்னு அந்த நடிகருக்கு முத்தம் கொடுத்து அவருடைய தயக்கத்தை நீக்கி இருக்கிறார். முதலில் இந்த நடிகை டிவி தொகுப்பாளினியாக பல வருடம் பணியாற்றி அதன் பின் தற்சமயம் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Also read: காஸ்ட்லி சரக்கெல்லாம் கிக்கு ஏறாது.. பட்ட சாராயம், பச்சை மிளகாய், நடிகையுடன் பஜனை பாடிய நடிகர்

அப்படி கிடைத்த படத்தில் இந்த வாய்க்கொழுப்பு நடிகர் தயங்கி தயங்கி நடித்ததால் இந்த நடிகை தான் இறங்கி நடிக்க வேண்டியதாக இருந்துள்ளது. இதெல்லாம் நடிப்பு தானே! எதற்காக இவ்வளவு தயக்கம் என்று அந்த நடிகை ப்ரொபஷனலாக வாய்க் கொழுப்பு நடிகருடன் லிப் லாக் காட்சியில் அசால்ட்டாக நடித்து பிச்சு உதறி இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் பலரையும் ஏடாகூடமாக பேசி சிக்க வைத்த அந்த நடிகர், முதன் முதலாக அந்த நடிகை செய்த செயலால் வாயடைத்து போய் இருந்தார். இந்த விஷயத்தை அந்த நடிகையே சோசியல் மீடியாவில் போட்டு உடைத்திருக்கிறார்.

Also read: கல்லூரி படிக்கும் போதே பலான விஷயங்களை முடித்த நடிகை.. ஆர்வக்கோளாறில் வெளியே சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவம்

ஆனால் வாய் கொழுப்பு நடிகர் முத்த காட்சியில் நடிப்பதற்கு முதலில் தயங்கினாலும் அதன் பின் அந்த நடிகை கொடுத்த ஊக்கத்தால் அந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்ததாக சொல்லி இருக்கிறார். இருப்பினும் பல பேர் முன்னிலையில் அந்த காட்சியை நடிப்பது மிகவும் கூச்சமாக இருந்ததாகவும் அந்த கூச்சத்தை அந்த நடிகை தான் போக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

- Advertisement -