சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வீட்ல யாரும் இல்ல கொஞ்சம் வந்துட்டு கதை கேட்டுட்டு போறியா.? ஐட்டம் நடிகையை அல்வா போல் சாப்பிட்ட இயக்குனர்

முதல் படத்திலேயே டாப் நடிகையின் தோழியாக நடித்து பேமஸான இந்த துணை நடிகைக்கு அதன்பின் காமெடி கதாபாத்திரங்கள் தான் குவிந்தது. அது பிடிக்காமல் இப்போது அந்த நடிகை ட்ராக் மாறி ஐட்டம் நடிகை ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவருடைய சமீப கால கிளாமர் புகைப்படங்கள் எல்லாம் இளசுகளை  திணறடிக்கிறது. இவருடைய ஹாட்டான புகைப்படத்தை பார்க்கும் போதே பலருக்கும் பத்திக்கும். இதனால் அனைவரின் பார்வையிலும் ஐட்டம் நடிகையாகவே தெரியக்கூடிய இவரை அல்வா போல் ஒரு இயக்குனர்  சாப்பிட்டு விட்டார்.

Also Read: இளம் ஹீரோவை வளைத்து போட்ட சீனியர் நடிகை.. வரம்பு மீறி கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்த ஆன்ட்டி

இவருடைய கவர்ச்சியான போட்டோ ஷூட்டை பார்த்த பின்பு பட வாய்ப்பு தருவதாக ஒரு இயக்குனர்  அந்த நடிகையை வீட்டுக்கு அழைத்து இருக்கிறார். அலுவலகத்திற்கு வர சொல்லாமல் வீட்டுக்கு எதற்கு கூப்பிடுகிறீர்கள்? என கேட்டபோது, வீட்ல யாரும் இல்ல கொஞ்சம் வந்துட்டு கதை கேட்டுட்டு போயிருங்க என்று அழைத்திருக்கிறார்.

ஐட்டம் நடிகையும் அவர் சொன்ன அட்ரஸுக்கு சென்று பார்த்தபோது அந்த இயக்குனரின் சுயரூபம் தெரியவந்தது. முதலில் ஜூஸ் கொடுத்த அந்த இயக்குனர் தொடர்ந்து படத்தை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களை பற்றி அதிகமாக பேசிக்கொண்டிருந்தார்.

Also Read: ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.. 40 வயது நடிகைக்கு நச்சுன்னு குவியும் பட வாய்ப்பு

கொஞ்ச நேரம் கழித்து அந்த நடிகையை படுக்கைக்கு அழைத்து பலவந்தமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இதைப் பற்றி அந்த நடிகையும் இயக்குனரின் மீது புகார் அளித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் அந்த டைரக்டரின் முகத்திரையை கிழித்துள்ளார்.

Trending News