சினிமாவில் உள்ள நடிகைகள் சில சமயங்களில் அட்ஜஸ்மென்ட் என்ற ஒன்றுக்குள் தள்ளப்படுகிறார்கள். இது புதுமுக நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நல்ல மார்க்கெட் உள்ள நடிகைகளும் இந்த விஷயத்தில் சிக்கி தான் வருகிறார்கள். அவ்வாறு தனது வசீகர தோற்றத்தால் டாப் நடிகை ஒருவர் உச்சத்தில் இருந்தார்.
ஆனாலும் வயசு கோளாறில் இளம் வயதில் அடுத்தடுத்த கருக்கலைப்பு செய்திருக்கிறார் நடிகை. அதாவது பார்க்க குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் நடிகைக்கு பழக்கவழக்கம் எல்லாமே பெரிய இடத்தில் தான் இருந்துள்ளது. சினிமாவில் ஒருபுறம் நன்றாக கல்லா கட்டினாலும் மற்ற தொழில்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றிலும் பெரிய அளவில் சம்பாதித்து வந்தார்.
Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி
போதாக்குறைக்கு தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும் நடிகை மீது ஆசைப்பட்டு காசை வாரி இறைத்திருக்கின்றனர். நடிகையும் ஆர்வக்கோளாறில் எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் பலமுறை கருவுற்று இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் கரு வளராமல் இருக்க கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டிருக்கிறார்.
ஆனால் பாவப்பட்ட ஒருவர் நடிகையின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார். தன்வினை தன்னைச் சுடும் என்பது போல நடிகை அப்போது போட்ட ஆட்டம் இப்போது வாரிசு இல்லாமல் தவித்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் முன்பு அவர் அடிக்கடி கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரை சாப்பிட்டது தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் நடிகைக்கு வாரிசு இல்லை என்ற கவலை இருந்தாலும் அவரது கணவர் கண்ணும் கருத்துமாக நடிகையைப் பார்த்து வருகிறாராம். சமீபகாலமாக வாடகை தாய் மூலம் பிரபலங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது போல நடிகையும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். கணவரும் அதற்கு சம்மதித்துள்ளாராம்.
Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்