வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது 1000 கோடி வசூல் கன்பார்ம்.. குறுக்கு புத்தியில் லியோ படம் முதலாளி

Vijay In Leo: மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருந்தது போய் தற்போது ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு லியோ படம் நெருங்கி விட்டது. ஏற்கனவே மக்கள் இந்த படத்தை ஆரவாரமாக கொண்டாடுவதற்கு வெயிட் பண்ணிட்டு இருந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெய்லரை பார்த்த பிறகு ரொம்பவே ரசிகர்கள் குஷியாகி ஓவர் அலப்பறையை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் லியோ படத்தின் ரிலீஸுக்கான சில விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை ஷோ எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக காலை பத்து மணிக்கு தான் முதல் ஷோவே ஆரம்பிக்கப் போகிறது.

Also read: லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி

மேலும் ஒரு நாளைக்கு மொத்தமே நான்கு காட்சிகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் முதல் நாள் மாலை 6.30 மணிக்கு மற்றும் இரவு நேரத்தில் ஷோ போடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதுவும் சும்மா சாதாரணமாக இல்லை டிக்கெட் ரேட்டுகளை அதிகமான விலையில் வைத்து விற்கப் போகிறார்களாம்.

அப்பதான் லியோ படம் 1000கோடி வசூலை பெற முடியும். இந்த விஷயத்தை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது. அதற்கான ஏற்பாடுகளை பக்காவாக பண்ண வேண்டும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஒவ்வொரு வேலையும் குறுக்குப் பகுதியில் செய்து வருகிறார். ஏற்கனவே பல தடங்கல்களை தாண்டி வந்த நிலையில் ரிலீஸ் அன்றும் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார்கள்.

Also read: சேர்த்து வச்ச பேரெல்லாம் போச்சு.. ஹாலிவுட் படங்களை காப்பியடித்த லோகேஷ், வம்பில் சிக்கிய லியோ

அந்த வகையில் அசம்பாவிதம் வரவிடாமல் தடுப்பதற்கு எல்லா முன்னெச்சரிக்கையும் நடைபெற்று வருகிறது. அத்துடன் தயாரிப்பாளர் போட்ட பிளானுக்கு விஜய் ஏதும் மறுப்பு தெரிவித்தால் கண்டிப்பாக வசூலில் அடிபட்டு விடும். அதனால் விஜய் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்.

தயாரிப்பாளரை பொருத்தவரை பலரையும் எதிர்த்து தான் இப்படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறார். அத்துடன் இப்படத்தின் விற்கும் பொறுப்பை அவரையே ஏற்று இருக்கிறார். அதனால் எப்படியாவது லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று மும்மரமாக பல வேலைகளை பார்த்து வருகிறார். இதற்கிடையில் யாரு குறுக்கே வந்தாலும் அவர்கள் அனைவரையும் தாண்டி லியோ படத்தில் அதிகமான வசூலை பார்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

Also read: பெரிய தப்புன்னு அர்ஜுனே வெறுத்த லியோ.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஹரால்டு தாஸ் எடுத்த சபதம்

- Advertisement -

Trending News