திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பெண்கள் இல்லாமல் என்னால் இரவில் தூங்க முடியாது.. உச்சநடிகரின் அந்தரங்க அட்டூழியம்

80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உச்ச நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் அந்தரங்க விஷயத்தில் ஓவர் அட்டூழியம் செய்தவர். இவருடைய ஆன்மிகம் தான் அவரது போக்கை படிப்படியாக மாற்றியது.

ஆனால் தொடக்க காலத்தில் அவர் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து கொண்டு இருந்த சமயத்தில், அவருடைய படுக்கையில் பெண் இல்லாமல் அவரால்
இரவு தூங்கவே முடியாது. அந்த அளவிற்கு பொண்ணுங்க விஷயத்தில் வீக்காக இருந்திருக்கிறார்.

அதன் பின்பு அந்த மாஸ் நடிகர் திடீரென்று காதலில் விழுந்தார். குடி பழக்கம், புகைப்பிடித்தல், பொண்ணுங்க சவகாசம் என எல்லா கெட்ட பழக்கமும் இருந்த அந்த மாஸ் நடிகரை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் அவருடைய வாழ்க்கையில் வந்த பிறகு தான் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுவிட்டதாக அந்த மாஸ் ஹீரோ நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்ல தன்னுடைய ரசிகர்களையும் இனி குடிக்கவே வேண்டாம் என்றும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். ஒருவேளை அந்த நடிகருக்கு மட்டும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்திற்கு சென்றிருப்பேன் என்று அவரே சொன்னார்.

ஆனால் அவருடைய இளமையான காலகட்டத்தில், இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடிட்டு இப்போது அடங்கிப் போனார். அவர் உச்சத்தில் இருந்தபோது கொஞ்சநஞ்ச சேட்டைகளா செய்தாரு என்று, பல வருடத்திற்கு முன்பு அளித்த பேட்டி இப்போது வைரலாக பரவுகிறது. அதில், ‘பெண்கள் இல்லாமல் என்னால் இரவு தூங்க முடியாது’ என்று அந்த மாஸ் நடிகரே சொன்னது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Trending News