அறிமுகமான முதல் படத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படாத நடிகை டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதுவே அவருக்கு பப்ளிசிட்டியை தேடி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் அம்மணியை தேடி வீட்டு வாசலுக்கே வந்தது.
அதன் மூலம் வருடத்திற்கு 10, 15 படங்கள் நடிக்கும் அளவுக்கு அவர் பிசியாக மாறினார். அதுவும் முன்னணி ஹீரோக்கள் பலரும் இவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்து காத்திருந்த கதையும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் அம்மணியின் தாராள குணம் தான்.
ஹோம்லி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த இவருக்குள் ஒரு ஐட்டம் அவதாரமும் உண்டு. அதாவது அட்ஜஸ்ட்மென்ட் என்று கண்ணை காட்டினால் போதும் உடனே இவர் தயாராகி விடுவாராம். அது மட்டுமல்லாமல் சில ஹீரோக்களை கண் பார்வையிலேயே வளைத்துப் போட்ட சம்பவமும் இருக்கிறது.
இப்படி நடிகர்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் சிபாரிசில் பல படங்களை இவர் தன் கைவசப்படுத்தினார். ஹீரோக்கள் மட்டுமல்லாமல் சிலர் தொழிலதிபர்களும் நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அவர்கள் மூலம் ஏகப்பட்ட சொத்தையும் இவர் வளைத்து போட்டார்.
அது மட்டுமல்லாமல் எப்போதுமே லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை பற்றிய கிசுகிசுவை இவரே கிளப்பி விடுவாராம். அப்படித்தான் திருமணம் ஆன நடிகர் ஒருவர் இவரை பார்த்து சொக்கி விழுந்ததாக ஒரு கதையை இவர் மீடியாவில் பரப்பினார். இப்படி புத்திசாலித்தனமாக காய் நகர்த்திய நடிகை ஒருவரை தீவிரமாக காதலித்தார்.
கட்டுக்கோப்பாக இருக்கும் அந்த நடிகர் காதலியின் இந்த லீலைகளை தெரிந்து கொண்ட அடுத்த கனமே ஆளை விடு தாயே என்று கும்பிடு போட்டு ஓடிவிட்டாராம். இப்படி பலான வேலையை பார்த்த நடிகை இப்போது அதையெல்லாம் ஓரம் கட்டி சமத்தாக செட்டில் ஆகி விட்டார்.