சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பணத்தை வாரி இறைத்த வில்லன் நடிகர்.. தேவைகளை பூர்த்தி செய்த இளம் நடிகை

இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள வில்லன் நடிகர் பார்க்க மிகவும் கண்ணியவாதியாக தான் தெரிவார். ஆனால் பண்ணுவதெல்லாம் சில்மிஷமான வேலை தான். ஆரம்பத்தில் மிகவும் வறுமையாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் தனது திறமையை கண்டுபிடித்த அதற்கான வழியில் சென்று இன்று முக்கிய இடத்தில் இருக்கிறார்.

மேலும் தயாரிப்பாளர்கள் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுத்து நடிகரை தனது படத்தில் கமிட் செய்ய வேண்டும் என்று கிடயாய் கிடக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளை தனது படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி அவர்களுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் குறைந்த வயதில் இளம் நடிகையாக இருக்கும் ஒருவரை அழைத்து போட்டு விட்டார் வில்லன் நடிகர். அதுவும் நடிகை படத்துக்கு வாங்கும் சம்பளத்தை தாண்டி ஒரு நாளைக்கு இவ்வளவு என வில்லன் நடிகர் பணத்தை வாரி இறைத்திருக்கிறார். நடிகையும் இவர் கொட்டிக் கொடுப்பதை பார்த்து அவரது தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறார்.

மேலும் பல நாட்களாக இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தான் நடிக்கும் அடுத்த படத்திலும் நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக வில்லன் நடிகர் உறுதியளித்துள்ளாராம். இவரது பேச்சைக் கேட்டு நடிகையும் அவர் சொல்லுக்கு இணங்க தலையாட்டி வருகிறாராம்.

மேலும் நடிகரை கேட்க ஆள் இல்லையா என பலரும் கேள்வி கேட்கலாம். இதற்காகத்தான் தனது சொந்த பந்தங்கள் எல்லோரையும் ஒதிக்க வைத்து வாழ்ந்து வருகிறார். என் தனக்கு திருமணத்திலேயே விருப்பமில்லை என்றும் சொல்லி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் இப்படி நடிகைகளுடன் ஜல்சா பண்ண இதுதான் எதுவாக இருக்கும் என்று எல்லாத்தையுமே வெறுத்து ஒதுக்கி வருகிறார்.

- Advertisement -

Trending News