கதை சொல்ல கூப்பிட்டு கர்ப்பம் ஆக்கிய இயக்குனர்.. அப்ப இனிச்சுது இப்ப வாயில வயித்துல அடிச்சு என்னத்துக்கு

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சமயத்தில், அந்த நடிகையை அடுத்த படத்தில் கமிட் செய்வதாக இயக்குனர் ஒருவர் அழைத்திருக்கிறார். அந்த நடிகையும் லாட்ஜுக்கு அந்த இயக்குனரை நம்பி கதை கேட்க சென்றிருக்கிறார்.

கதை சொன்ன சூட்டோடு சூட்டாக அந்த நடிகையின் சோலியை இயக்குனர் முடித்துவிட்டார். இவர்கள் இருவரிடம் இருந்த ரகசிய உறவை சமீபத்தில் போட்டுடைத்தார். பேசி பேசியே இயக்குனர் நடிகையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் இவர்களுக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டது.

அத்துடன் இயக்குனரும் அந்த நடிகையை தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார். சினிமாவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்ததற்கு சன்மானமாய் தன்னையே அந்த நடிகை கொடுத்துவிட்டார். கடைசியில் அந்த இயக்குனரால் நடிகை கர்ப்பமானார்.

இயக்குனர் பட வாய்ப்பு கொடுத்த போது இனிச்சுது, இப்ப வாயில வயித்துல அடிச்சு என்னத்துக்கு என்றும் அவருடைய பேச்சை யாருமே சுத்தமா கேட்கல. இயக்குனருக்கு தான் ஒத்து ஓதினார்கள். நடிகையின் கர்ப்பத்திற்கும் அந்த இயக்குனர் பொறுப்பேற்க தயாராக இல்லை.

‘பழக பழக பாலும் புளிக்கும்’ என்பது போல் இயக்குனரும் அந்த நடிகையை அசால்டாக கழட்டிவிட்டார். வேறு வழி இல்லாமல் அந்த நடிகை தன்னுடைய கருவை கலைத்துவிட்டார். இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த கதையை அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தேம்பி தேம்பி அழுதபடி சொன்னார்.