திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரயில் பயணத்தில் விருந்தாக்கப்பட்ட நடிகை.. மிரட்டியே பணிய வைத்த பெரும் புள்ளி

பிரபல நடிகை ஒருவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி அந்தஸ்தை அடைந்தார். இதற்கு முக்கிய காரணம் அமுல் பேபி போல் இருக்கும் அவரது தோற்றமும், எதார்த்தமாக இருக்கும் அவருடைய நடிப்பும் தான். இதையெல்லாம் தாண்டி சில டாப் ஹீரோக்களின் ஆசைக்கு இணங்கியும் அவர் வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் அதெல்லாம் ஒரு காலம் வரை தான். காதல், கல்யாணம் என்ற ஆசை வந்த பிறகு அவர் இது போன்ற தப்பை எல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் நடிகை காதலித்த அந்த நடிகர் தான். தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அவருக்கு துரோகம் செய்யக்கூடாது என்று நினைத்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் மூலம் வரும் வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் ஒரு பெரும் புள்ளி நடிகையை தன்னுடைய சொந்த வேலைக்காக தொழிலதிபர் ஒருவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஏனென்றால் பணம் எல்லாம் வேண்டாம் அந்த நடிகை தான் வேண்டும் என்று அந்த தொழிலதிபர் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.

Also read: மீண்டும் துளிர்விட்ட ஹீரோவின் பழைய காதல்.. வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மனைவி

ஆனால் நடிகையோ இந்த விஷயத்தை கேட்டு ஆடிப் போயிருக்கிறார். நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அதனால் என்னால் முடியாது என்று ஊரே பயப்படும் அந்த முக்கிய புள்ளியிடம் கறாராக கூறியிருக்கிறார். ஆனால் நினைத்ததை நடத்தி காட்டியே பழக்கப்பட்ட அந்த பிரபலம் நடிகையை காலி பண்ணிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் வேறு வழி இல்லாத நடிகை இதற்கு சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு நடந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது. அதாவது ஹோட்டல் ரூம் எதையாவது புக் செய்தால் மீடியாக்களின் கண்ணில் சிக்கி விடுவோம் என்று பயந்த தொழிலதிபர் வேறு ஒரு பிளான் போட்டிருக்கிறார்.

அதாவது ட்ரெயினில் ஒரு கூபேவை புக் பண்ண சொல்லி நடிகை உடன் அவர் ஜல்சா செய்து இருக்கிறார். அதன் பிறகு அந்த ஹீரோயின் இது எல்லாத்துக்கும் ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு தன் காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பிறகு நடிப்பு பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது மீண்டும் தன் கவனத்தை சினிமா பக்கம் திருப்பி இருக்கிறார்.

Also read: மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கல.. பேத்தி வயது தொகுப்பாளினியிடம் அத்துமீறி பேசிய நடிகர்

Trending News