ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லீக்கான நடிகையின் மோசமான வீடியோ.. இதுவே பப்ளிசிட்டியா மாறிடுச்சு

நடிகை அக்கட தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம். இதற்கு காரணம் நடிகை காட்டிய தாராள கவர்ச்சி தான். இந்நிலையில் சினிமாவுக்கு வந்ததே அந்த நடிகர் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என நடிகை சொன்ன நிலையில் அதையும் தனது திறமை மற்றும் கவர்ச்சியால் நடிகை சாதித்து காட்டிவிட்டார்.

இப்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்துள்ள நிலையில் ஒரு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அதாவது விடுமுறை நாட்களில் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தது. இந்த சூழலில் இப்போது நடிகைக்கு புது பிரச்சனை ஒன்று வந்திருக்கிறது.

சமீபகாலமாக டெக்னாலஜி வளர்ச்சி அபரிவிதமாக இருந்தாலும் மற்றொருபுறம் அப்படியே நேர் எதிராக மோசமான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் வேறு ஒருவரின் மோசமான வீடியோவை நடிகையை ஏஐ முறையில் மாப்பிங் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.

Also Read : தீரா ஆசையில், நண்பரின் மகளையே வேட்டையாடிய நடிகர்.. 50 வயதில் வெளிநாட்டு டேட்டிங்

இந்த சூழலில் நடிகை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் மிகப்பெரிய பிரபலங்கள் எல்லாம் நடிகைக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்கள். லீக்கான மோசமான வீடியோவை விட இப்போது இதுதான் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

மேலும் வேறு சில நடிகைகள் பப்ளிசிட்டிக்காகவே இது போன்று இப்போது செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது நடிகைகளுக்கு மட்டுமன்றி சாதாரண பெண்கள் வரை சில டெக்னாலஜியால் பாதிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே அதன் வளர்ச்சியை நம்மால் அடைய முடியும்.

Also Read : ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து

Trending News