இப்போது புகழின் உச்சியில் இருப்பவர்.தான் அந்த நடிகை. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல சிரமங்களை சந்தித்து தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அதிலும் முக்கியமாக அவர் ஹீரோக்களை மட்டுமல்லாமல் பல பெரும்புள்ளிகளையும் பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.
இதை அவர் ஒரு சைடு பிசினஸ் ஆகவே செய்து வந்தாராம். அப்படித்தான் இவரை நான்கு தொழிலதிபர்கள் பலான விஷயத்துக்காக புக் செய்து இருக்கின்றனர். கத்தை கத்தையாக பணத்தை பார்த்த நடிகையும் அதற்கு சம்மதித்திருக்கிறார். அதற்காக ஒரு சொகுசு விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் நடிகை வரவேண்டிய நேரத்தில் வந்து சேரவில்லை. இதனால் கடுப்பான தொழிலதிபர்கள் போன் போட்டு என்னை ஏது என்று விசாரித்து இருக்கின்றனர். உடனே அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் தாமதமாகிறது பொறுத்துக் கொள்ளுங்கள் வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
Also read: லீக்கான நடிகையின் மோசமான வீடியோ.. இதுவே பப்ளிசிட்டியா மாறிடுச்சு
ஆனால் நேரம் தான் கடந்ததே தவிர அவர் வந்த பாடில்லை. இதனால் கடுப்பான அந்த பெரும்புள்ளிகள் நடிகையின் மேனேஜரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். இன்னும் 30 நிமிஷத்தில் அவ இங்க வரலைன்னா கொன்னுடுவோம் என அதிரடி காட்டி இருக்கின்றனர்.
இதைக் கேள்விப்பட்ட நடிகை எப்படியோ அடித்து பிடித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அதன் பிறகு அவர்கள் ஆசைக்கு இணங்கி கோபத்தை குறைத்தாராம். இப்படி உயிர் பயத்தில் சந்தோஷப்படுத்திய நடிகையின் இந்த கதை கோடம்பாக்க வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also read: கத்தை கத்தையாய் கைமாறும் பணம்.. ரியாலிட்டி ஷோவில் நடக்கும் அட்டூழியம்