பொதுவாக அரசியலில் உள்ள முக்கிய பிரபலங்கள் சில நடிகைகளுடன் அந்தரங்க உறவு வைத்திருக்கும் செய்தி அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில் நடிகைகளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தனது கட்சியின் அதிகாரத்தை வைத்து சில சம்பவங்களும் நடப்பதுண்டு.
அவ்வாறு தொகுப்பாளினிக்கு விருப்பமில்லாமல் அரசியல் பெரும்புள்ளி ஒருவர் அவருடன் உறவு வைத்திருந்தார். அதாவது பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மீது அரசியல் முக்கிய பிரபலத்தின் கண் பட்டுள்ளது.
Also Read : தீரா ஆசையில், நண்பரின் மகளையே வேட்டையாடிய நடிகர்.. 50 வயதில் வெளிநாட்டு டேட்டிங்
ஆரம்பத்தில் தொகுப்பாளனி வலிக்கு வராமல் முரண்டு பிடித்து இருக்கிறார். கால் தனது அமைச்சர்கள் மற்றும் செல்வாக்கை வைத்து நடிகையை கட்டாயப்படுத்தி அனுபவித்து இருக்கிறார் அரசியல் பெரும்புள்ளி. அதன் பிறகு வேறு வழியில்லாமல் தொகுப்பாளினையும் இதற்கு சம்மதம் தெரிவித்து அடங்கிப் போய் இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து உங்களது உறவு இருந்து கொண்டிருந்தது. மேலும் தொகுப்பாளினி இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் பிரபலத்தின் சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றை தன்னால் முடிந்த வரை அபகரித்துவிட்டார். இதனால் பெரும் அளவில் சொத்தும் சேர்த்து விட்டார்.
கடைசியாக தன்னுடைய வேலையை முடித்த பின் தொகுப்பாளினி அரசியல் புள்ளியையே கழட்டி விடும் அளவுக்கு வந்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு பெரும் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் என தொகுப்பாளினி வளைத்து போட்டு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளாராம். பெரிய நடிகைகள் இடம் கூட இவ்வளவு சொத்துக்கள் இல்லையாம்.
Also Read : ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து