ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வாய்ப்புக்காக எல்லை மீறிய டிவி நடிகை.. அனுபவித்துவிட்டு டாடா காட்டிய நடிகர்

பொதுவாக சின்னத்திரையில் இருந்து ஹீரோக்கள் இப்போது வெள்ளிதிரையில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் இருந்து நடிகைகளும் வெள்ளிதிரையில் படையெடுக்கின்றனர். அதுவும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக போட்டி போடுகிறார்கள்.

இந்த ஆசையில் தான் பிரபல தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கு பெற்ற நடிகை பெரிய நடிகர் ஒருவர் தன்னுடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இதன் மூலம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அவருடைய படத்தில் சின்ன வாய்ப்பைப் பெற்றார்.

இது தொடர்கதையாக அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்பு பெற்று எப்படியும் வெள்ளி திரையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் நடிகைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் முடிந்த வரை எல்லை மீறி நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார். இதை நடிகரும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

Also Read : தீரா ஆசையில், நண்பரின் மகளையே வேட்டையாடிய நடிகர்.. 50 வயதில் வெளிநாட்டு டேட்டிங்

இந்த சூழலில் கடைசியாக நடிகர் தன்னுடைய அடுத்த படத்தில் டிவி நடிகையை கழட்டிவிட்டு விட்டாராம். இந்த விஷயம் அறிந்த நடிகை மிகவும் நொந்து போய்விட்டார். மேலும் இதுகுறித்து நடிகரிடம் கேட்கும்போது இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு தர முடியாது வேண்டுமென்றால் அடுத்த அடுத்த படங்களில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று சாக்குபோக்கு சொல்கிறாராம்.

ஆகையால் நடிகை தன்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இப்போது ஹீரோ கழட்டி விட பார்க்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். இதனால் ஹீரோவுடன் நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கடைசியில் நன்றாக அனுபவித்து விட்ட பேச்சு வார்த்தை முடிந்த உடன் டிவி நடிகையை ஹீரோ கழட்டி டிவி விட்டுவிட்டார்.

Also Read : ஹோட்டலில் மாஸ் நடிகர் செய்த அந்தரங்க லீலை.. கணவருக்கு தெரிந்ததால் நடந்த விவாகரத்து

Trending News