அசிஸ்டன்ட் கண்ணில் பட்ட சமாச்சாரம்.. கூச்சப்படாமல் நடிகை செய்த காரியம்

வெளந்தியான நடிகை என்ற பெயர் வாங்கிய ஒரு ஹீரோயின் மிகவும் கலகலப்பாக இருக்கக்கூடியவர். இவருடன் பழகிய எல்லோருமே இவரை பற்றி கூறும் போது மிகவும் இனிமையானவர் என்று தான் சொல்லி உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிகை கமிட்டாகி இருந்தார். இந்த படத்தில் அவருடைய உடையே கொஞ்சம் ஏடாகூடமாக தான் இருக்கும்.

இந்த சூழலில் இயக்குனர் மிகவும் புத்திசாலியானவர் என்றாலும் மது, மாது என்பது அவருக்கு மிகவும் போதையாக இருந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு போக இடைவெளியில் அவரை சந்தோசப்படுத்த எப்போதுமே ஒரு பெண் மற்றும் சரக்கு இருக்குமாம். பெரும்பாலான நேரங்களில் அந்தப் பெண் படத்தில் நடிக்கும் நடிகையாக தான் இருப்பாராம்.

அந்த வகையில் நடிகையே அன்று இயக்குனருக்கு விருந்தாகி உள்ளார். அந்தச் சமயத்தில் சரக்கு தீர்ந்து விட்டதால் தனது அசிஸ்டன்ட் இடம் இயக்குனர் சொல்லி வரவழைத்துள்ளார். அப்போது ஒரு வேலையாக இயக்குனர் வெளியே சென்ற நிலையில் கதவு திறந்திருந்ததால் அசிஸ்டன்ட் உள்ளே நுழைந்து விட்டார்.

நடிகை அப்போது அரைகுறை ஆடையில் இருந்ததை அசிஸ்டன்ட் பார்த்துவிட்டார். நடிகை அந்த சமயத்தில் எந்த கூச்சமும் இல்லாமல் அவரை பார்த்து சிரித்து சென்றாராம். இந்த சூழலில் வெளியில் போய் இந்த விஷயத்தை சொல்லிவிடக்கூடாது என நடிகை அசிஸ்டன்ட்டை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் அசிஸ்டன்ட் வெளியில் சென்று படக்குழுவிடம் இந்த சமாச்சாரத்தை சொல்லி சிரித்திருக்கிறார். நடிகை படப்பிடிப்புக்கு வந்த உடன் எல்லோருமே அவரை வேறுவிதமாக பார்த்ததால் அவருக்கு மிகவும் அசிங்கமாகி போய்விட்டது. அதன் பிறகு அசிஸ்டன்ட்டை தனியாக அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் நடிகை வாங்கிவிட்டாராம்.