13 வயது நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட ஹீரோ.. கடுப்பில் தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒத்துக்கிட்டேன்

90களில் தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டிய ஹோம்லி நடிகை 13 வயதிலேயே திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல்  படத்தில் நடந்த  அட்ஜஸ்ட்மென்ட் பற்றி இப்போது வாய் திறந்து இருக்கிறார்.

இவர் கதாநாயகியாக நடித்த முதல் படத்தின் இயக்குனர் அவரை பம்பர காட்சிக்காக பம்பரம் விட கற்றுக் கொள்ளும்படி நடிகையிடம் கூறியிருக்கிறார். இதனால் அந்த நடிகையும் கற்றுக் கொண்டதாகவும், ஆனால் அந்தப் படத்தின் முரட்டு ஹீரோ தன்னுடைய வயிற்றில் பம்பரம் விடுவது போன்ற காட்சி ஒன்று இருப்பதாக படத்தின் இயக்குனர் கூறி திடீரென்று அதிர வைத்திருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா! என அந்த ஹோம்லி நடிகை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த முரட்டு ஹீரோ, வெறும் 13 வயது மட்டுமே இருந்த அந்த இளம் நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டார். ஆனால் அந்த காட்சியில் நடிப்பதற்கு அந்த நடிகைக்கு அருவருப்பாக இருந்திருக்கிறது.

இந்த காட்சி மட்டும் பலமுறை ரிகர்சல் நடந்தது. அந்த ஹீரோ மட்டுமல்ல மூன்று அசிஸ்டன்ட் டைரக்டர்களும் நடிகையின் வயிற்றை தடவி தொப்புளில் பம்பரம் விட்டு வெறியேற்றி இருக்கின்றனர். பொறுமையை இழந்த அந்த நடிகை படப்பிடிப்பு தளத்திலேயே கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார்.

இருப்பினும் சினிமாவில் ஒரு சில விஷயத்திற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற கடுப்பில், அந்தக் காட்சிக்கு ஒத்துழைத்து ஒரு வழியா நடித்து முடித்தேன் என்று சமீபத்திய பேட்டியில் அந்த நடிகை  வெளிப்படையாக பேசினார்.