அறிமுக படத்திலேயே தன்னுடைய துள்ளல் நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் அந்த நடிகை. அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் வீடு தேடி வந்தது. அதை கெட்டியாக பிடித்து கொண்ட அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை அடைந்தார்.
இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்த நடிகர்களும் உண்டு. இப்படி பிசியாக இருந்த இவர் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர். அதிலும் டாப் ஹீரோக்களுடன் இவர் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் அதை எல்லாம் பெரிதுப்படுத்தாத நடிகை வாரிசு நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்தார்.
ஆனால் அந்த நடிகரோ நடிகையை எப்போதுமே தன் கண்ட்ரோலில் வைத்து பாதுகாத்து வந்திருக்கிறார். இதனால் கடுப்பான நடிகைக்கு உச்ச நடிகர் ஒருவர் ஆதரவுகரம் நீட்டி இருக்கிறார். அவரும் லேசு பட்டவர் கிடையாது. பெண்கள் தான் அவருடைய மிகப்பெரிய வீக் பாயிண்ட்.
Also read: பணத்தாசையால் மாட்டிக்கொண்ட நடிகைகள்.. அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கணக்கை கழித்த பைனான்சியர்
அதனாலேயே மனதளவில் சோர்ந்து போயிருந்த இந்த நடிகையையும் அவர் ஈசியாக கரெக்ட் செய்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த அவர்களுடைய நட்பு அந்தரங்க உறவாக மாறி இருக்கிறது. இதை அந்த நடிகை காதலனுக்கு தெரியாமல் மெயின்டைன் செய்து வந்திருக்கிறார். ஆனால் எப்படியோ இந்த விவகாரம் வாரிசு நடிகரின் காதுக்கு சென்றிருக்கிறது.
உடனே கடுப்பான நடிகர் நள்ளிரவில் தன் காதலியை காரில் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது இது குறித்து அவர் கேட்க வார்த்தை முற்றி பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. அதைத்தொடர்ந்து வாரிசு நடிகர் நடிகையை நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு நடிகை உச்ச நடிகருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஆனால் அதுவும் ஒத்து வராத நிலையில் இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
Also read: 13 வயது நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட ஹீரோ.. கடுப்பில் தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒத்துக்கிட்டேன்