வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கையும் களவுமாக மாட்டிய நடிகை.. நடுரோட்டிலேயே இறக்கிவிட்ட காதலன்

அக்கடதேசத்தில் இருந்து வந்த நடிகை இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி இருந்தார். கிளாமர் என்றாலும் தூக்கலாக நடிக்க கூடியவர், அப்படியே குடும்ப பங்கான பெண்ணாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இந்த சூழலில் நடிகை ஒரு ஹீரோவுடன் ஒன்றாக இணைந்து குத்தாட்டம் போட்ட நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஒன்றாக சுற்றித் திரிய ஆரம்பித்தனர். அதன்பிறகு இருவரும் ஒவர் நெருக்கம் காட்டி வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தனர்.

இந்நிலையில் மூத்த நடிகர் ஒருவருடன் ஹீரோவுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் ஏற்கனவே இந்த மூத்த நடிகருக்கும் தன்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகைக்கும் உறவு இருந்தது ஹீரோவுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் ஹீரோ அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Also Read : டிவி நடிகையை இஷ்டத்துக்கு வேட்டையாடிய மாஸ் நடிகர்.. அழுது புலம்பிய பரிதாபம்

மேலும் நடிகையை ஒரு நீண்ட பயணம் தன்னுடைய காரில் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இந்த மூத்த நடிகர் பற்றி பேச்சு கொடுத்து அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆனால் நடிகை பதற்றத்தில் எதுவும் சொல்ல முடியாமல் அப்படியே மௌனம் காத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகையின் வண்டவாளம் ஹீரோவுக்கு தெரிந்ததால் கண்டபடி திட்டி நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். நடிகைகளின் முந்தைய வாழ்க்கையில் இதுபோன்ற சில அட்ஜஸ்மென்ட் இருப்பது சர்வ சாதாரணமாகத்தான் உள்ளது. ஆனால் ஹீரோவால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடிகையை நிராகரித்து விட்டார்.

Also Read : அசிஸ்டன்ட் கண்ணில் பட்ட சமாச்சாரம்.. கூச்சப்படாமல் நடிகை செய்த காரியம்

Trending News