21 வயதில் நடிகைக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆயிடுச்சு.. கள்ளக்காதலனால் பறிபோன வாழ்க்கை

90களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பேமஸான இவர், அதன்பின் முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக சினிமாவில் நடித்து அசத்தினார். அதை அடுத்து பல தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் சைட் ரோலில் நடித்து இருக்கிறார்.

என்னதான் இவர் முட்டி மோதினாலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் ஹீரோயினாக நடிக்காத சமயத்திலேயே ஆடை குறைப்பில் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல இவர் பலான படங்களில் நடித்ததாக சர்ச்சை எழுந்த போது அதற்கும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

அதன் பிறகு தான் இவர் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கினார். இந்த நடிகை தீவிரமான கடவுள் பக்தர். எனினும் கடவுளின் ஏஜெண்டுகளை நம்ப மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் சிறு வயதிலிருந்தே இவருக்கு ஒரு மடத்திற்கு செல்லும் பழக்கம் இருக்கிறது.

கள்ளக்காதலனால் பறிபோன வாழ்க்கை

அங்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த மடத்தில் பிரபலம் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார், அவருக்கும் இந்த நடிகைக்கும் நெருக்கம் இருந்துள்ளது. போலீசின் கிடக்கு பிடி விசாரணையில் அந்த நடிகையின் வீட்டிற்கு அந்த பிரபலம் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்.

அந்த நடிகைக்கு வீடு வாங்கியும் கொடுத்திருக்கிறார். 17 வயதில் சின்னத்திரையில் என்ட்ரியான இந்த நடிகை 21 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர் திருமணத்திற்கு பிறகும் அந்த கள்ளகாதலனுடன் தொடர்பில் இருந்தது கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் கல்யாணம் ஆன அடுத்த வருடத்திலேயே விவாகரத்தும் ஆயிருச்சு. இவருக்கு இருந்த கள்ளக்காதல் விவகாரத்தால் இப்போது கணவனும் போய், கள்ளக் காதலனின் கொலை வழக்கில் சிக்கி சின்னபின்னமாகிவிட்டார்.