செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

தங்கைக்காக அக்கா செய்த அட்ஜஸ்மென்ட்.. வாய்ப்பால் உச்சத்தை தொட்ட நடிகர்

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெற்ற நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். இந்த சூழலில் அக்கா நடிகை சினிமாவில் வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து அவரது தங்கை ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அக்கா நடிகை தங்கைக்கு ஒரு பெரிய படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இதனால் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து அக்காவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய உயரத்திற்கு நடிகை சென்றுவிட்டார்.

அதன் பிறகு அக்காவுக்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தங்கையும் நிறைய அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். இதனால் நடிகைக்கு எக்கச்சக்க பட வாய்ப்பு கிடைக்க சினிமாவில் ஒரு ரவுண்டு வலம் வந்தார். அதன்பிறகு பெரிய இடமாய் பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read : காதலனை ஓரங்கட்டி பெரும் புள்ளிக்கு வலை வீசிய ஆன்ட்டி.. நைட் பார்ட்டியில் நடந்த கூத்து

ஆனால் நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தந்த அக்கா பல காதல் தோல்விகளை சந்தித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்து தற்போது வரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். அவருக்கு எல்லாமே தங்கை மற்றும் அவரது குழந்தைகள் தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தங்கையின் நடிகையும் இப்போது இவ்வளவு செல்வாக்காக இருப்பதற்கு காரணம் அக்கா என்பதால் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் படங்களில் நடித்து வருவதால் அதில் கிடைக்கும் வருமானத்தை தனது பெற்றோர்கள் மற்றும் அக்கா ஆகியோருக்கு செலவு செய்து வருகிறார்.

Also Read : டிவி நடிகையை இஷ்டத்துக்கு வேட்டையாடிய மாஸ் நடிகர்.. அழுது புலம்பிய பரிதாபம்

Trending News