நடிகர் சினிமாவில் வேறு விதமாக சாதிக்க வேண்டும் என்று நுழைந்த நிலையில் அவரை திசை திருப்பியது. இதனால் ஹீரோ அவதாரம் எடுத்த அவர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க ஆரம்பித்தார். கிராமத்து கெட்டப் என்றாலே இந்த நடிகர் தான் முதலில் இயக்குனர்களுக்கு ஞாபகத்திற்கு வருவார்.
இப்படி இருக்கும் சூழலில் நடிகர் தன்னுடன் ஜோடி போட்ட நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஹீரோ தன்னை கைவிடமாட்டார் என்று நினைத்து அவர் இழுத்த இழப்புக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் நடிகரின் குடும்பமும் கடைசியில் செக் வைத்து விட்டது.
அதாவது கட்டுக்கோப்பான குடும்பத்தில் இருந்த வந்த ஹீரோவின் குடும்பத்திற்கு பச்சைக்கொடி காட்ட மறுத்துவிட்டது. ஆகையால் எனது தந்தையின் பேச்சை மீறி நடக்க விரும்பவில்லை. காதலியை கழட்டி விடும் சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் நடிகை நொந்து போய் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.
Also Read : பெத்த மகளுக்கே மாமி வேலை பார்த்த தாய்குலம்.. சொந்த வீட்டிலேயே நடந்த பலான தொழில்
ஆனால் ஹீரோவின் குடும்பமோ காதும் காதும் வைத்தபடி அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் நடிகர் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு குடும்பம் மற்றும் குட்டி என வாழ ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு ஹீரோவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் இப்போது மனைவியின் தலையில் இடியை இறக்கும்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது மீண்டும் காதலியுடன் ஹீரோ நெருக்கமாக பழகி வருகிறாராம். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்தவுடன் காண்டாகி கண்டபடி கணவனை திட்டி இருக்கிறார். ஆனால் மனைவியை எப்படியோ சமாளித்து விட்டு தன்னுடைய அடுத்த படத்தில் அந்த நடிகையை தான் கதாநாயகியாக போட்டிருக்கிறாராம் ஹீரோ.
Also Read : இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை.. பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்ப்பு