வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வாரிசு நடிகரை நைய்ய புடைத்த மூத்த நடிகர்.. 6 அடி அழகியால் வந்த பஞ்சாயத்து

Gossip News: சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் வாரிசு நடிகர் பலான வேலைகளிலும் கெட்டிக்காரர். தூணுக்கு புடவை சுற்றி விட்டாலே மெய்மறந்து பார்ப்பார் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் விஷயத்தில் வீக். நடிகைகள் மட்டுமில்லாமல் சின்னத்திரையில் வேலை செய்பவர்கள், ரசிகைகள், தன்னைவிட மூத்த நடிகைகள் என யாரையும் விட்டு வைப்பது இல்லை.

வாரிசு நடிகருடன் நடித்தாலே கிசுகிசு வந்துவிடும் என நிறைய நடிகைகள் பயந்து இவருடன் நடிப்பது கிடையாது. பட வாய்ப்பு கிடைத்தால் போதும், அவர் வலையில் எல்லாம் நான் சிக்க மாட்டேன் என்று கௌரவமாக சொல்லிக் கொண்டு நடித்த நடிகைகள் கூட, ஒரு கட்டத்தில் அந்த நடிகரின் ஆசைக்கு இணங்கி விடுவார்கள்.

Also Read:பழைய காதலை தண்ணீர் ஊற்றி வளர்க்கும் நடிகர்.. காண்டான மனைவி

என்னதான் மட்டமான பெயர் வாங்கினாலும், ஒரு சில படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இந்த வாரிசு நடிகர். அந்த லிஸ்டில் இருக்கும் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது தான் அந்த உயரமான நடிகையின் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. நட்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போக துடித்திருக்கிறார் வாரிசு.

நைய்ய புடைத்த மூத்த நடிகர்

உயரமான நடிகை என்னதான் சினிமாவுக்கு புதுசு என்றாலும், மூத்த நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் நெருங்கி உறவை பெற்றிருப்பவர். வாரிசு நடிகர் உயரமான நடிகைக்கு ட்ரை பண்ணுவதை எப்படியோ அக்கட தேசத்தின் மூத்த நடிகர் தெரிந்து கொண்டார். அவர் பெண்கள் விஷயத்தில் பலே கில்லாடியான ஆள். அந்த சமயத்தில் உயரமான நடிகைக்கே பாதுகாப்பாகவே இவர்தான் இருந்திருக்கிறார்.

அப்படியே விட்டுவிட்டால் படம் முடிவதற்குள் உயரமான நடிகையை வாரிசு நடிகர் பிக்கப் செய்து விடுவார் என மூத்த நடிகருக்கு பயம் வந்துவிட்டது. இனியும் விட்டால் வேலைக்கு ஆகாது என, நீ உன் ஊரில் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் பரவாயில்லை என்று, ஆட்களை வைத்து மிரட்டி இந்த பிரச்சனையை முடித்திருக்கிறார் அந்த மூத்த நடிகர்.

Also Read:பெத்த மகளுக்கே மாமி வேலை பார்த்த தாய்குலம்.. சொந்த வீட்டிலேயே நடந்த பலான தொழில்

Trending News