நடிகைகள் முன்னேற வேண்டும் என்றால் சில பல அட்ஜஸ்ட்மென்ட்டுகளை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதேபோன்று சில நடிகைகள் தொழிலதிபர்களை வளைத்து போட்டு சொத்து சேர்க்கும் வேலையையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இரு நடிகைகளை அடித்துக் கொள்ளவே முடியாது. அதை தொடர்ந்து நம்பர் நடிகையும் ஒரு தொழிலதிபரை கைக்குள் போட்டு ஐந்து கோடியை ஆட்டைய போட்டு இருக்கிறார். அதன்படி இந்த நடிகையின் அழகில் மயங்கிய பெரும்புள்ளி அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதன் மூலம் கல்லாகட்டி விடலாம் என நினைத்த நடிகையும் அதை ஏற்றுக் கொண்டு அவரை சந்தித்து இருக்கிறார். ஆனால் திரும்பி வரும்போது நடிகை பிளாங்க் செக்கோடு வந்ததுதான் ஆச்சரியம். அந்த அளவுக்கு தொழிலதிபர் இவரிடம் மயங்கி இருக்கிறார்.
Also read: பழைய காதலை தண்ணீர் ஊற்றி வளர்க்கும் நடிகர்.. காண்டான மனைவி
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை அந்த செக்கில் ஐந்து கோடி வரை எழுதி பணத்தை சுருட்டி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த தொழிலதிபர் சில பெரும் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்தும் செய்திருக்கிறார்.
ஆனால் நடிகை அவர்களையும் சிறப்பாக கவனித்து இதை காதும் காதும் வைத்த மாதிரி முடித்து விட்டாராம். அதன் பிறகு நொடிந்து போன அந்த தொழிலதிபர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் பல நஷ்டங்களை சந்தித்த அவர் ஒரு கட்டத்தில் தெரிவிக்கே வந்துவிட்டதாக கூட கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
Also read: வாரிசு நடிகரை நைய்ய புடைத்த மூத்த நடிகர்.. 6 அடி அழகியால் வந்த பஞ்சாயத்து